மணமேடையில் மணமகனின் நண்பர்கள் கொடுத்த பரிசு !! திறந்து பார்த்து கடுப்பாகி தூ க் கி யெறிந்த மணமகளின் வைரல் வீடியோ !!

வைரல்

திருமணத்தில் நடக்கும் நிகழ்வுகள் சற்று வித்தியாசம் தான். அதே நேரம் கணவன் மனைவி இருவருக்குள்ளும் இருக்கும் புரிதல் மற்றைய உறவுகளை விட வேறுபட்ட்து. அதே நேரத்தில் ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்க தயங்கும் கணவனாக இருக்கலாம் மனைவியாக இருக்கலாம் ஆனால் வெளி இடங்களில் இருக்கும் முறை வீடுகளுக்குள் இருப்பதில்லை. தற்போதைய காலங்களில் புதுவிதமாக ட்ரெங்டிங் ஆகும் வகையில் தான் திருமணங்கள் நடைபெறுகிறது.
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர்.

தற்போதைய இணையவழி நவநாகரிக உலகில் பயணித்து கொண்டிருக்கும் யாவருமே, பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற பழமொழிக்கு ஏற்ப மாறிக்கொண்டு வருகிறார்கள், இதற்கு சிறந்த உதாரணம் தற்போதைய நவீன திருமணங்கள் மற்றும் நிகழ்வுகளின் மாற்றங்களை கூறலாம். ஏனெனில் இன்றைய சமூதாயத்தில் எல்லாமே மாறியுள்ளது. பொதுவாக எல்லோரும் வளர்ச்சியின் தன்மைக்கு ஏற்ப புதிதாக எதையாவது சிந்திக்க தான் விரும்புகிறார்கள். திருமண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும்.

ஆனால் தற்போது வாட்ஸ் அப், வீடியோ கால் என்று வந்துவிட்டதால் அவ்வாறான கஷ்டம் சற்று குறைந்துள்ளது. ஆனாலும் திருமணத்தில் மாப்பிள்ளையின் நண்பர்கள் அ டி க்கும் லூட்டி தாங்கமுடியாமல் இருக்கும். இங்கும் அப்படியொரு காட்சியினைக் காணலாம். இவ்வகையான திருமணங்கள் எப்பொழுதுமே மறக்க முடியாதாக இருக்க வேண்டும் என்பதற்காக இன்றைய காலங்களில் பலரும் பல வகைகளில் புதுசு புதுசாக ட்ரை பண்ணுறாங்க .இந்த காணொளியையும் சற்று பாருங்கள்.

திருமண நிகழ்வுகளில் மணமகன்/ மணமகளின் நண்பர்கள் தம்பதிகளுக்கு பரிசு வழங்குவது வழக்கமான ஒன்று தான். அதிலும், சில நகைச்சுவைக்காக வித்தியாசமான பரிசுகளையும் வழங்குவார்கள். அந்த வகையில் குறித்த வீடியோவில், மணமகளுக்கு மணமகனின் நண்பர்கள் பரிசினை வழங்க அதை திறந்து பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த மணமகள் கோபத்தில் தூ க் கியெறிந்துள்ளார். அப்படி என்ற பரிசு என்று பார்த்தால், அது குழந்தைகளுக்கான பால் பாட்டிலாம்.

மணமேடையில் மணமகனின் நண்பர்கள் கொடுத்த பரிசு !! திறந்து பார்த்து கடுப்பாகி தூ க் கி யெறிந்த மணமகளின் வைரல் வீடியோ தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *