இப்படியொரு ரியாக்சன் எவராலும் கொடுக்க முடியாது !! குளியலின் போது சுட்டி குழந்தையொன்று கொடுத்த வேறலெவல் ரியாக்சனை பாருங்க !!

வைரல்

இந்த உலகில் காணப்படும் ஒவ்வொறு உயிர்களும் தனித்துவமாக காணப்படுகிறது. ஏனைய உயிர்களிடத்திலிருந்து மனித இனம் வேறுபடுவதற்கு சிறப்பான காரணம் எதுவென பார்த்தால் அது அவனுடைய சிந்தனை ஆற்றலே. சாதாரணமாக ஏனைய உயிர்களை விட சிந்திக்கும் திறனான ஆறாம் அறிவினை மனிதன் தன்னகத்தே வைத்துள்ளான். இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என கூறுவார்கள் அதாவது எதிர்காலத்தில் உலகை ஆளப்போகிறவர்கள் என பெரியவர்கள் கூறுவார்கள். குழந்தைகள் உலகம் எப்பொழுதும் வெள்ளை மனம் கொண்டவர்களாகவும் கள்ளம் கபடமில்லாதவர்களாகவும் காணப்படும், இதனாலேயே அதிகமானவர்கள் மீண்டும் சிறு குழந்தைகள் போல மாறவேண்டும் என சிந்திப்பதுண்டு.

குழந்தைகளின் ஒவ்வொரு ரியக்சனும் அழகு தான். சூது வாது அறியாதவர்கள் என்றால் அது குழந்தைகள் என்றே கூற முடியும். அதே நேரத்தில் பிஞ்சு குழந்தைகள் எபொழுதும் தாயின் அரவணைப்பில் தான் அதிகம் இருப்பார்கள். சிறு பிராயத்தில் இவர்கள் கொடுக்கும் ரியக்சன் அந்தளவு அழகாக பார்பவர்களை ரசிக்க செய்து விடும். குழந்தைகள் என்றாலே மகிழ்ச்சி தான். அவர்கள் இருக்கும் இடத்தில் எப்போதும் சந்தோஷமாக இருக்கும். குழந்தைகள் எப்படிப்பட்ட குறும்பித்தனத்தை செய்தாலும் சலிக்காமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத தருணம் என்றால் இந்த பருவம் மட்டுமே. அவர்கள் சிரிப்பது, விளையாடுவது, சாப்பிடுவது எல்லாமே ஒரு தனி அழகுதான்.பொதுவாக குழந்தைகள் குளிக்கும் காட்சி செம்ம அழகாக இருக்கும், இந்த நேரங்களில் அவர்களது உடலில் நீர் படுகின்ற பொழுது அதன் குளிர்மையினால் வேற லெவல் ரியக்சன் கொடுப்பார்கள், அப்படி தான் இங்கும் இந்த குழந்தை கொடுக்கும் ரியக்சன் உள்ளது.

குழந்தைகள் எதை செய்தாலும் அதில் ஒரு தனி அழகு வெளிப்படும், சிரிக்கும் பொழுது, அழும் பொழுது கோபப்படும் நேரம், இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். குறித்த இந்த காணொளியில் இந்த குழந்தைகள் கொடுக்கும் ரியக்சன் ஒவ்வொன்றும் பார்பவர்கள் மனதை நெகிழ செய்கிறது. பொதுவாக குழந்தைகள் செய்யும் குறும்புகளும், சேட்டைகளும் பெரியவர்களுக்கு சந்தோசத்தை கொடுக்கும் இதனால் அதிகமான பெற்றோர்கள் குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு குறும்புகளையும் ரசிக்கிறார்கள்.

விபரம் அறியாத குழந்தை பருவத்தில் செய்யும் எந்த சேட்டைகளையும் பெரியவர்கள் பொருட்படுத்துவதில்லை. இப்படியொரு ரியாக்சன் எவராலும் கொடுக்க முடியாது !! குளியலின் போது சுட்டி குழந்தையொன்று கொடுத்த வேறலெவல் ரியாக்சனை பாருங்க அந்த காட்சிகள் கீழே உள்ள link இல் கொடுக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *