சாப்பிட்டீங்களா என்று மனித பாஷையில் குஞ்சுகளிடம் பேசி அசத்தும் அதிசயகிளி !! வைரலாக பரவி வரும் செம்ம கியூடான காணொளி !!

வைரல்

மனிதனையும், பிற உயிரினங்களையும் வேறுபடுத்திக் காட்டுவதே நம் பேச்சுத்திறன் தான். அந்த வகையில் மனிதர்களுக்கு இணையாக கிளிகளும் முறையான பயிற்சி எடுத்துக் கொண்டால் பேசக் கூடியவைதான். சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை என கிராமத்தில் பழமொழி சொல்வதைக் கேட்டிருப்போம். கிளிகளைப் பொறுத்தவரை நாம் ஒரு விசயத்தை சொல்லிக்கொடுத்தால் ஞாபகமாக வைத்திருக்கும். அப்படியே சொல்லியும் காட்டும். அந்தவகையில் கிளி மனிதர்களோடு மிகவும் நெருக்கமாக வாழும் பிராணி ஆகும். ஒருவர் ஒரே விசயத்தை திரும்ப, திரும்பப் பேசினால் அப்படி சொல்வது போலவே கிளி நன்றாக பேசக் கூடியது.

இங்கேயும் அப்படித்தான். ஒருவர் தன் வீட்டில் கிளி வளர்க்கிறார். இந்த வீட்டில் பெண் சொல்லிக்கொடுத்தது போலவே நம் அழகாக கிளி சரமாரியாகப் பேசுகிறது. தற்போது சமூகவலைத்தளங்களில் ஒரு கிளி அழகாக பேசும் காணொளி வைரலாகி வருகின்றது. அந்த காட்சியை மாத்திரம் லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். கிளி இப்படிக்கூட பேசுமா இத்தனை நாள் நமக்கு தோணலையே இந்த அதிசய கிளியின் செல்ல கதையை கொஞ்சம் கேட்டுத்தான் பாருங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

பல நிகழ்வுகள் இன்றைய காலத்தில் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், ஐந்து அறிவுள்ள பறவைகளின் செயற்பாடுகள் கூட இன்று வியக்க வைக்கும் வகையில் காணப்படுகிறது. பொதுவாக கிளி மிகவும் புத்திக்கூர்மை மிக்கது. தான் வளர்க்கப்படும் வீட்டில் இருக்கும் அனைவரிடமும் மிகவும் அன்பாகப் பழகக் கூடியதும் ஆகும். அநேகருடைய வீடுகளில் செல்ல பிராணியாக வலம் வரும் பறவை இனங்களில் கிளி கே=முக்கிய இடத்தை பெறுகிறது. ஏனெனில் மற்றைய செல்ல பிராணிகளை விட கதைக்கும் திறமை கொண்டது இந்த கிளிகள்.

இதனாலேயே அதிகமானவர்கள் கிளிகளை வளர்த்து மனித பாஷையை கற்று கொடுக்கிறார்கள். சொன்னதை சொல்லுமாம் கிளி பிள்ளை என கூறுவார்கள், அதாவது நாம் எதை கிளிகளுக்கு கற்று கொடுக்கின்றோமோ அதை அப்படியே உள்வாங்கி கற்று கொள்வதில் அதிக திறமை உடையது இந்த கிளிகள். அதிகமானவர்களுடைய வீடுகளில் உள்ள கிளிகள் பேசும் தன்மை கொண்டன. தற்பொழுது வைரலாகி இருக்கும் இந்த காணொளியில் உள்ள கிளி ஓன்று தன்னுடைய குஞ்சுகளுடன் கதைக்கும் வீடியோ காட்சி செம்ம வைரலாக பரவி வருகிறது.

பொதுவாக பேசும் திறமை கொண்ட இந்த கிளிகளின் மத்தியில் இந்த காணொளியில் உள்ள கிளியானது. தன்னுடைய குஞ்சுகளை பார்த்து குட் மோர்னிங் சொல்லுவதும் சாப்பிட்டீங்களா என கேட்பதும் பார்பவர்ககளை ரசிக்க செய்துள்ளது. அந்த கிளி செய்யும் செயலை நீங்களும் சற்று பாருங்கள். வீடியோ காட்சி கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது….

சாப்பிட்டீங்களா என்று மனித பாஷையில் குஞ்சுகளிடம் பேசி அசத்தும் அதிசயகிளி வைரலாக பரவி வரும் செம்ம கியூடான காணொளி தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *