ஒரே கழிப்பறையில் 7 மணிநேரமாக சிறுத்தையுடன் மா ட் டிக்கொண்ட நாய்; கடைசியில் நடந்த சுவாரசியம் என்ன தெரியுமா வீடியோ பாருங்க !!

வைரல்

விலங்குகளிலேயே விசுவாசத்திற்கு பெயர்போன விலங்கு என்றால் கண்ணை மூடிக்கொண்டு கூறிவிடலாம் நாய் என்று. ஐந்து அறிவுள்ள விலங்காக இருந்தாலும் இந்த நாய்களின் செயலும் திறனும் சற்று மனிதர்களை வியப்பில் ஆழ்த்திவிடும் அநேக சம்பவங்கள் இந்த உலகில் இடம் பெற்று வருகிறது. ஏனெனில் தன்னை வளர்க்கும் எஜமானன் மீது அதீத அன்பினை வெளிப்படுத்தும் அதே நேரம் நெற்றி விடுவாசத்துடன் இருக்கும் ஒரு விலங்காக இந்த நாய்கள் காணப்படுகின்றன. ஐந்து அறிவுள்ள சாதாரண விலங்காக இருந்தாலும் இந்த நாய்களிடம் காணப்படும் குணங்கள் இன்று மனிதர்களிடம் உள்ளனவா என சிந்தித்தால் இல்லை என்ற முடிவிற்கு தான் வரலாம்.

இதனாலேயே பெரும்பாலான வீடுகளின் செல்ல பிராணியாக இந்த நாய்கள் இடம் பெற்றுள்ளன. இன்னும் கூறுவதானால் பிள்ளைகள் குழந்தைகள் இல்லாத வீடுகளில் கூட இந்த நாய்கள் காணப்படும். சிறுத்தையும், நாயும் ஒரே அறையில் மா ட் டிக் கொண்ட நிகழ்வு தற்போது வைரலாக பரவி வருகிறது. கர்நாடகாவின் தட்சிண கன்னட மாவட்டத்தில் உள்ள பிலினேல் என்கிற கிராமத்தில் சிறுத்தை ஒன்று நாயை து ர த் திய போது அந்த நாய் ரெகப்பா என்பவரது வீட்டின் க ழி வ றைக்குள் புகுந்தது. இதனை அறிந்த வீட்டின் உரிமையாளரான அந்த பெண் உ ட னடி யா க கழிவறையை வெளியில் இருந்தவாறு பூட்டினர்.

அதன் பின்னர் பக்கத்து வீட்டுக்காரர்களை உதவி அழைக்க அனைவரும் சேர்ந்து poliஸ் அ திகாரிக்கும் வ ன த் து றையி ன ருக்கு த கவல் கொடுத்தனர். கழிவறையில் நாயும் சிறுத்தையும் இருந்தது வீடியோவாக சமூக வலைதளத்தில் வைரலானது. இதனிடையே வ ன த் து றை சரகர் கரிகாலன் இது பற்றி பேசும்போது,

க ழிப்பறைக்கு வெளியே ஒரு கூ ண் டு வைக்கப்பட்டு அதனைச் சுற்றி ஒரு வளையம் அமைக்கப்பட்டு சிறுத்தையை மீ ட் ட தா கவும் நீண்ட நேர போ ரா ட் ட த்திற்கு பின்னர் சிறுத்தை வெளியே வந்து அந்த கூண்டில் பிடிபட்டதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், சிறுத்தை வெளியே வந்த சில நிமிடங்களிலேயே நாய் வெளிவந்தது.

கிட்டத்தட்ட ஏழு மணி நேரத் துக்கு பின்னர் நாயையும் சிறுத்தையும் வெளியே எடுத்து இருக்கிறார்கள். வ னப்பகுதியில் சுற்றித்திரிந்த நாயை து ர த்திய சிறுத்தை, நாய் எங்கு சென்றாலும் விடாமல் து ர த்தி இருக்கிறது. இதனால், குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த நாய் கழிவறைக்குள் நுழைய, சிறுத்தையும் நாயை தொடர்ந்து உள்ளே நுழைந்தது.

இதில் வே டிக்கை என்னவென்றால் 7 மணி நேரமாக ஒரே அறைக்குள் இருந்த நாயை சிறுத்தை எதுவும் செய்யவில்லை. சிறுத்தையிடம் இருந்து உ யி ர் த ப் பி ய நாயின் தைரியத்தையும், பொறுமையையும், அமைதியையும் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். ஒரே கழிப்பறையில் 7 மணிநேரமாக சிறுத்தையுடன் மா ட் டிக்கொண்ட நாய்; கடைசியில் நடந்த சுவாரசியம் என்ன தெரியுமா வீடியோ பாருங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *