பார்வையாளர் செய்த மேஜிக்கைக்கண்டு விழுந்து விழுந்து சிரித்த ஒரங்குட்டான் குரங்கு !! அப்படி என்ன செய்தார் தெரியுமா !!

வைரல்

ஏனைய விலங்குகளில் இருந்து சற்று வித்தியாசப்படுவது குரங்குகள். ஏனெனில் மனிதனைப்போல சித்திக்கும் அதே நேரம் செயற்படும் தன்மையும் இந்த குரங்குகளுக்கு இருக்கிறது. இதனாலேயே குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்ற கருத்தும் கால காலமாக நிலவி வருகிறது. அநேக நேரங்களில் குரங்கின் செயற்பாடுகளும் செய்கைகளும் மனிதர்களை வியப்படைய செய்வதுண்டு.
அதிகமான நேரங்களில் குரங்குகளின் செயற்பாடுகளில் மனிதன் மெய் மறந்து போவதும் உண்டு. அந்தளவிற்கு மனிதர்களையும் கவரக்கூடிய தன்மையும் செயலும் குரங்குகளுக்கு காணப்படுகிறது.
குரங்கு என்பது ஒரு பாலூட்டி விலங்காகும். ஏனைய விலங்குகளை விட தனி தன்மை இந்த குரங்குகளுக்கு உண்டு அதாவது

மனிதர்களை போல உருவ அமைப்பும் செயல்பாடுகளும் நிறைந்த விலங்கு என்றால் அது குரங்கு என்று நாம் அறிந்ததே, பல நேரங்களில் இவ்வகை குரங்குகள் மனிதர்களையம் மிஞ்சும் அளவுக்கு தங்களது திறமைகளையும் செயற்பாடுகளையும் வெளிப்படுத்தி விடுகின்றன. குரங்குகளுக்கு இரண்டு மூளைகள் உண்டு ஒன்று உடலையும் மற்றொன்று வாலையும் செயற்பட வைக்கிறது. காடு பல்லாயிரக்கணக்கான உயிர்கள் வாழும் இடமாக காடுகள் காணப்படுகிறது. அநேக நேரங்களில் காட்டுக்குள் வசிக்கும் குரங்குகள்,

குடியிருப்புப் பகுதிக்கு வருவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, காட்டுக்குள் அவற்றுக்கு போதுமான உணவு மற்றும் நீர் ஆதாரங்கள் இல்லாதது. அந்த வகையில் தான் உயிரியல் பூங்காவில் உள்ள ஒராங்குட்டான் குரங்கு ஒன்று பார்வையாளர் காட்டிய மேஜிக்கை பார்த்து விழுந்து புரண்டு சிரித்த வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது. ஒராங்குட்டான் குரங்கு ஒன்று ஒரு வாலிபர் பிளாஷ்டிக் டம்ளர் ஒன்றில் ஒரு உருண்டை பொருளை போ ட் டு அதனை குரங்கை பார்க்க வைக்கிறார்.

குரங்கும் அதை கண் கொட்டாமல பார்கிறது பின்னர் அப்படியும் இப்படியும் டம்ளரை குலுக்கி அந்த பொருளை காலுக்கு அடியில் மறைத்து விட்டு காலி டம்ளரை குரங்கிடம் காட்டுகிறார். இதை பார்த்த குரங்கு மனிதர்களை போல் விழுந்து விழுந்து சிரிக்கிறது. இந்த காட்சி அமெரிக்காவில்,வீடியோவாக எடுக்கபட்டு உள்ளது.

பார்வையாளர் செய்த மேஜிக்கைக்கண்டு விழுந்து விழுந்து சிரித்த ஒரங்குட்டான் குரங்கு !! அப்படி என்ன செய்தார் தெரியுமா தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *