உலகம் எப்படி போய்ட்டு இருக்குன்னு பாருங்க !!பிறந்து 10 மாதம்கூட ஆகாத குழந்தை ஒன்றின் செயல் !! இணையத்தில் வைரலாக பரவும் காணொளி !!

வைரல்

பொதுவாக குழந்தைகள் என்றாலே சுட்டித்தனம் நிறைந்த வர்களாகவே இருப்பார்கள். அவர்களின் பேச்சு, செயல் அனைத்துமே கொள்ளை அழகாகவே காட்சியளிக்கும். அவர்கள் செய்யும் குறும்புத் தனத்தினால் வீட்டில் உள்ளவர்களின் கவலைகள் எல்லாம் காணாமல் போய் விடும். சிறு குழந்தைகள் எப்பொழுதும் துரு துறுதுறுவென எதையாவது செய்துகொண்டு தான் இருப்பார்கள். சிறு குழந்தைகளை செய்யும் குறும்புகளை பல நேரங்களில் பெரியவர்களின் கவலைகளை மறக்க செய்து விடும். அந்தளவுக்கு குழந்தைகளின் குறும்பும் அவர்கள் செய்கின்ற செயற்பாடுகளும் ரசிக்க செய்பவையாக இருக்கும்.

பிஞ்சு மழலையின் மொழி கேட்கவே ஒரு வித ஆனந்தம் சந்தோசத்துடன் கூடிய சூழலை இவர்கள் உருவாக்கி விடுவார்கள் அந்தளவுக்கு இனிமையானவர் குழந்தைகள்.மாற்றம் ஒன்றே மாறாதது மற்றையது எல்லாமே காலத்திற்கேற்ப மாறிவிடும் என்பதற்கு இந்த காணொளி ஒரு உதாணரமாக உள்ளது. தொழிநுட்பத்தின் வளர்ச்சியினால் சிறியோர் முதல் பெரியோர் வரைக்கும் அப்டேட் ஆகியுள்ளார் அந்தளவுக்கு உலகம் மாறிவிட்டது.

எப்பொழுதும் சிரிப்புடன் மற்றவர்களையும் கவரும் இயல்புடையவர்கள் குழந்தைகள், இதனால் தான் உலகின் அநேக தினங்கள் கொண்டாடப்பட்டாலும் அத்தகைய சிறப்பு வாய்ந்த தினங்கள் எல்லாவற்றிலும் மிகவும் முக்கியமானதும் சிறப்புமிக்கதுமான தினமாக குழந்தைகள் தினம் காணப்படுகிறது. தேனிலும் இனிமையானது குழந்தைகளின் மழலைமொழி என கூறுவார்கள். தற்போதைய சூழலில் தொலைபேசியின் பாவனை அணைத்து கரங்களிலும் தவறுகிறது என்று தான் சொல்லலாம்.

குறிப்பாக இன்றைய சூழலில் அதிகமானோர் இரண்டு போன்கள் பாவிக்கும் நிலையில் காணப்படுகிறார்கள். அதுமட்டும் இன்றி இன்றைய குழந்தைகள் கூட அதிகமாக தொலைபேசி பாவனையில் மூழ்கிவிட்டார்கள். பெரியவர்களை விட சிறியவர்கள் தான் இன்று அதிகளவான போன் பாவனை உடையவர்களாக காணப்படுகிறார்கள். அந்தளவுக்கு உலகம் சென்று விட்டது.

அப்படிப்பட்ட ஒரு காட்சி தான் இங்கு வைரலாக பரவி வருகின்றது. குறித்த கட்சியில் 10 மாதங்கள் கூட முழுமை அடையாத குழந்தை ஓன்று தொலைபேசி பாவிப்பது பலரையும் ஆ ச் சர் யப ட வைத்துள்ளது. இந்த காட்சிகள் கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

உலகம் எப்படி போய்ட்டு இருக்குன்னு பாருங்க !!பிறந்து 10 மாதம்கூட ஆகாத குழந்தை ஒன்றின் செயல் !! இணையத்தில் வைரலாக பரவும் காணொளிதற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *