எத்தனை பேருக்கு கிடைக்கும் இப்படியொரு சந்தோசம் !! இணைய வாசிகளை வியப்பில் ஆழ்த்திய அதிசய குழந்தையின் செயலை பாருங்க !!

வைரல்

தந்தையுடன் இருப்பது சின்னஞ்சிறு வயதில் குழந்தைகளுக்கான உச்சகட்ட பொழுதுபோக்கு, நண்பர்கள் யார் எனக் கேட்டால் அப்பா என சொல்லிவிடலாம். அப்பா மடியில் இருந்து கதை கேட்காத குழந்தைகளே இருக்காது. அப்பாவின் கைபிடித்து மிட்டாய் வாங்கி வந்த குழந்தைகள் தான் நாம். அப்பாகளின் சைக்கிளிலோ, ஸ்கூட்டரிலோ முன்னாள் நின்று கொண்டு சென்ற பொடிசுகள் இங்கு அதிகம். அப்பாக்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளின் மீது உயிரையே வைத்து உள்ளனர். ஆனால் இதெல்லாம் நம் தலைமுறையும், இந்த தலைமுறையும் அனுபவித்தது. அடுத்த தலைமுறைக்கு கிடைக்குமா என கேள்வி எழுந்துள்ளது.

காரணம், இன்று கம்யூட்டர் உலகு ஆகிவிட்டது. குழந்தைகள் செல்போனிலும், மடிகணினியிலும் உலகைப் பார்க்கின்றன. இதனாலும் அப்பாக்கள் மற்றும் தாத்தா, பாட்டியின் மடியில் கிடந்து விளையாடும் வாய்ப்பை தவறவிடுகின்றனர். ஆனால் இன்றும் கூட்டு குடும்ப உறவை கச்சிதமாகப் பேணும் குடும்பங்களும் உண்டு. எத்தனை அப்பாக்களுக்கு கிடைக்கும் இப்படியொரு சந்தோசம் !! கோடி கோடியாக கொட்டி கொடுத்தாலும் கிடைக்காத வரம் வைரலாகும் காட்சிகள் தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

பொதுவாக குழந்தைகள் என்றாலே அந்த இடம் முழுக்க சந்தோஷத்திற்கும், குறும்புகளுக்கும் பஞ்சம் இருக்காது. குழந்தைகளை பார்த்தால் மகிழ்ச்சியில் துன்பம் கூட மறந்து புன்னைகைப்போம்.
குழந்தைகள் சின்னதாக ஏதாவது செய்தாலும் அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு அது பேரானந்தமாக மாறிவிடுகிறது. கள்ளம், கபடமற்ற குழந்தைகளின் செய்கைக்கு முன்னால் எந்த உலகில் எதுவுமே பெரிய விசயம் இல்லை. ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தாலும் அது ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடே ஆகாது என்பார்கள்.

அதைத்தான் குழல் இனிது யாழ் இனிது என்பர். தன் மக்களின் மழலைச் சொல்லை கேட்காதவர் என தமிழ்க்கவிஞர்களும் பாடுகிறார்கள். குழந்தைகளின் செயல் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது. குழந்தைகளின் சிரிப்பு, சங்கீதத்தைவிடவும் இனிமையானது. அது அதை உணர்ந்தோருக்கு மட்டுமே தெரியும். சில குழந்தைகள் சின்ன வயதிலேயே அதி புத்திசாலியாக இருக்கின்றனர். அவர்கள் சூழலையும் புரிந்து நடந்துகொள்கிறார்கள்.

எத்தனை பேருக்கு கிடைக்கும் இப்படியொரு சந்தோசம் !! இணைய வாசிகளை வியப்பில் ஆழ்த்திய அதிசய குழந்தையின் செயலை பாருங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *