ஒவ்வொரு நாளும் குளிப்பதால் நமது உடலில் என்னென்ன தெரியுமா மாற்றங்கள் !! தெரியுமா !!

விந்தை உலகம்

பொதுவாக அதிகமானவர்கள் காலையில் எழுந்ததும் பல்துலக்கி குளித்து விட்டு செல்லும் பழக்கத்தையே கொண்டிருப்பார்கள். ஆனால் ஒரு சில பேர்கள் மாலையில் குளிப்பதையிணையே வழக்கமாக கொண்டிருப்பார்கள். இன்னும் சில பேர்களுக்கு இரவில் தமது வேலைகளை முடித்து பின் வீட்டிற்கு சென்று குளிக்கும் பழக்கத்தை கொண்டிருப்பார்கள். அதிகமானவர்கள் காலையில் குளிப்பதையே பெரிதும் விரும்புகின்றனர். அத்துடன் மாலையில் குளிப்பதால் இரவு நேரங்களில் நன்றாக தூக்கம் வருவதால் இப்பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒவ்வொருவரும் சற்று வித்தியாசமான பழக்க வழக்கங்களை நபர்களுக்கு நபர்கள் கொண்திருக்கிறார்கள்.

நீரானது நம்முடைய உடலுக்கு நல்ல புத்துணர்வை கொடுத்து நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருக்க உதவுவதால் ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்ததும் குளிப்பது மிகவும் நல்லது. இவ்வாறு காலையில் குளிப்பதை பற்றி மனநல மருத்துவர் டாக்டர் டாமியன் ஜேக்கப் செட்லெர் மின்னஞ்சல் வழியாக தன் கருத்துக்களையும் தெரிவைத்துள்ளார்.

இன்றைய பரபரப்பான சூழலில், பொதுவாக அதிகமானோருக்கு குளிப்பது என்பது சங்கடமான ஒன்றாகவே காணப்படுகின்றது. ஆனாலும் பெரும் பாலானோர் குளியல் உடல் நலத்திற்கு ஒரு விதமான புத்துணர்ச்சியை கொடுக்கும் என்பதை உணருவதில்லை. நமது உடலில் தண்ணீர் ஊற்றிக் கொள்வது நல்லது தான்.

ஆனால் அது மட்டும் தான் குளியல் இல்லை. குளிப்பதால் 2 நன்மைகள் உள்ளன. அவை, நம்முடைய உடலினை சுத்தமாக்குவதுடன், ர த் த ஓட்டத்தையும் சுறுசுறுபாக வைத்திருக்கின்றது. நம்முடைய உடலில் குளிர்ந்த நீர் படும் போது உடலில் ஒருவித சிலிர்ப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக ர த் த ம் மிகவும் வேகமாக ஓடுகின்றது.

அதாவது நமது தோலானது சுவாசிக்கும் தன்மை உடையது, நமது தோலில் லட்சக்கணக்கான நுண்துளைகள் உள்ளன. இதன் வழியாகத் தான் தோல் சுவாசிக்கிறது. மேலும், நமது தோலில் உள்ள துளைகள், தூசு மற்றும் அசுத்தங்களால் அடைக்கப்பட்டால் நுரையீரல் அதிக வேலையை செய்ய தூண்டப்படும். இதனால் நமக்கு மயக்கம் ஏற்படும். இவ்வாறு துளைகள் அடைபடுவதால் வியர்வையும் வெளியேறாமல் ர த் தில் இருந்து வெளியேறும் அசுத்தங்கள் நமது உடலிலேயே தங்கி விடும்.

இவ்வாறு தோல் துளைகள் மூடப்படுவதினால் மனிதனின் ஆரோக்கியம் பாதிப்படையும். எனவே நாம் தினமும் வெந்நீரில் குளிக்கக்கூடாது. அவ்வாறு குளிக்கும் போது நம்முடைய உடல் சோர்வு அடையும். அத்துடன் நமது உடலின் செரிமான சக்தியை குறைத்து விடுகின்றது.

ஆகையால் வா ர த் தில் இரண்டு நாட்கள் வெந்நீரில் குளிப்பது நமது உடலுக்கு நம்மையானது. அதிலும் நாம் சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்னரோ அல்லது சாப்பாடு முடிந்து மூன்று மணி நேரத்துக்கு பின்னரோ குளிப்பது நம்முடைய உடலில் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *