இப்படி கதைத்தால் யாருக்குதான் பிடிக்காது !! இளம்பெண்ணுடன் இணைந்து மாஸ் காண்பிக்கும் கிளியின் கதையை கொஞ்சம் கேட்டுத்தான் பாருங்க !!

வைரல்

கிளி சொன்னதை சொல்லுமாம் கிளி பிள்ளை என்னும் பழமொழிக்கேற்ப அநேகரை கவர்ந்து இழுக்கும் இயல்பினை தன்னகத்தே கொண்டது தான் கிளிகள். பறவையினங்கள் அதிகமானவர்கள் வீடுகளில் செல்ல பிராணியாக இருப்பது தான் இந்த கிளிகள், ஏனைய செல்ல பிராணிகளில் இருந்து இவை சற்று தனித்துவமானவை ஏனெனில், பேசும் ஆற்றலை கொண்டிருப்பதால் அதிகளவிலான மக்கள் உலகில் பல பகுதிகளிலும் பல்வேறு மொழி பேசும் மக்களும் கிளிகளை செல்ல பிராணியாக வளர்த்து வருகிறார்கள்.இந்த உலகில் காணப்படும் ஒவ்வொறு உயிர்களும் தனித்துவமாக காணப்படுகிறது.

ஏனைய உயிர்களிடத்திலிருந்து மனித இனம் வேறுபடுவதற்கு சிறப்பான காரணம் எதுவென பார்த்தால் அது அவனுடைய சிந்தனை ஆற்றலே. சாதாரணமாக ஏனைய உயிர்களை விட சிந்திக்கும் திறனான ஆறாம் அறிவினை மனிதன் தன்னகத்தே வைத்துள்ளான். பல நிகழ்வுகள் இன்றைய காலத்தில் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், ஐந்து அறிவுள்ள பறவைகளின் செயற்பாடுகள் கூட இன்று வியக்க வைக்கும் வகையில் காணப்படுகிறது. பொதுவாக கிளி மிகவும் புத்திக்கூர்மை மிக்கது. தான் வளர்க்கப்படும் வீட்டில் இருக்கும் அனைவரிடமும் மிகவும் அன்பாகப் பழகக் கூடியதும் ஆகும்.

மனிதனையும், பிற உயிரினங்களையும் வேறுபடுத்திக் காட்டுவதே நம் பேச்சுத்திறன் தான். அந்த வகையில் மனிதர்களுக்கு இணையாக கிளிகளும் முறையான பயிற்சி எடுத்துக் கொண்டால் பேசக் கூடியவைதான். சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை என கிராமத்தில் பழமொழி சொல்வதைக் கேட்டிருப்போம். கிளிகளைப் பொறுத்தவரை நாம் ஒரு விசயத்தை சொல்லிக்கொடுத்தால் ஞாபகமாக வைத்திருக்கும். அப்படியே சொல்லியும் காட்டும். அந்தவகையில் கிளி மனிதர்களோடு மிகவும் நெருக்கமாக வாழும் பிராணி ஆகும்.

ஒருவர் ஒரே விசயத்தை திரும்ப, திரும்பப் பேசினால் அப்படி சொல்வது போலவே கிளி நன்றாக பேசக் கூடியது.இங்கேயும் அப்படித்தான். ஒருவர் தன் வீட்டில் கிளி வளர்க்கிறார். இந்த வீட்டில் பெண் சொல்லிக்கொடுத்தது போலவே நம் அழகாக கிளி சரமாரியாகப் பேசுகிறது.தற்போது சமூகவலைத்தளங்களில் ஒரு கிளி அழகாக பேசும் காணொளி வைரலாகி வருகின்றது. அந்த காட்சியை மாத்திரம் லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். கிளி இப்படிக்கூட பேசுமா இத்தனை நாள் நமக்கு தோணலையே

இந்த அதிசய கிளியின் செல்ல கதையை கொஞ்சம் கேட்டுத்தான் பாருங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி கதைத்தால் யாருக்குதான் பிடிக்காது !! இளம்பெண்ணுடன் இணைந்து மாஸ் காண்பிக்கும் கிளியின் கதையை கொஞ்சம் கேட்டுத்தான் பாருங்க

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *