இந்த பூனை குட்டிக்கு வந்த ஆசையை பாருங்க !! எவ்ளோ அழகா கூப்டு முத்தம் குடுத்து கொஞ்சும் பூனைகுட்டியின் வைரல் காணொளி !!

வைரல்

இன்றைய உலகில் காணப்படும் யாவுமே மாற்றத்தினை நோக்கி தான் பயணித்து கொண்டு இருக்கிறது, மாற்றம் மட்டும் தான் மாறாதாது என்று கூறுமளவிற்கு இன்றைய நவீன உலகத்தின் வளர்ச்சி முன்னேறி வருகிறது, இன்றைய காலகட்டத்தில் நாளுக்கு நாள் புதிய பல விடயங்களை இணைய தளங்களில் காணவும் அவதானிக்கவும் முடிகிறது. விலங்குகள் எல்லாம் மனிதர்களுடன் இயல்பாக பழகக் கூடிய சுபாவம் கொண்டது தான். இந்த விலங்கினங்கள் தமக்கு எதாவது ஆ ப த்து வந்துவிடுமோ என்று அ ச் சத்தில் தான் மனிதர்களை தா க் குகிறது. சில விலங்கினங்கள் மனிதர்களிடம் அன்பாகவும், விளையாட்டாகவும் நடந்துகொள்வதும் நாம் அறிந்ததே.

பொதுவாக ஆறறிவு படைத்த மனிதர்களை விட ஐந்தறிவு கொண்ட விலங்குகள் நடந்துகொள்ளும் விதம் சற்று வி ய ப்பாகத்தான் இருக்கும். இந்த காணொளியிலும் அப்படித்தான் விலங்குகள் மனிதர்களுடன் விளையாடுவதும், சில சமயங்களில் தா க் கு வது போல் வரும் காட்சிகளும் பி ர மி க்கும் வகையில் இருக்கிறது. சாதாரணமாக சின்ன சின்ன விடயங்கள் கூட இன்று அநேகருக்கு தெரியாத விடயங்கள் ஆகி விட்டன. இதை வைத்து இப்படியெல்லாம் செய்ய முடியுமா,

இது நமக்கு தெரியாமல் போய் விட்டதே என்று சிந்திக்கும் அதே நேரம் எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் என்று வி ய க்கும் அளவிற்கு உலகம் வளர்ந்து வருகிறது. அறிவாளிகளும் படைப்பாளிகளும் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நவீன உலகில் நாமெல்லாரும் வாழ்ந்து வருகின்றோம், ஒவ்வொரு நாளும் உலகில் மூலையில் எங்காவது ஒரு புதிய கண்டு பிடிப்பு உருவாக்கிய வண்ணம் தான் உள்ளன,

ஆனால் இன்றைய சூழலில் அதை அறிந்துகொள்வது சற்று சிரமாக உள்ளது, ஏனெனில் எண்ணற்ற கண்டு பிடிப்புக்கள் நாள்தோறும் வந்த வண்ணம் தான் உள்ளன. கடவுளின் படைப்புகளில் மனிதன் சற்று வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் காணப்படுகிறான். சிந்தித்து செயலாற்றும் ஒரு அறிவை மனிதன் கொண்டிருப்பதனால் நாள்தோறும் புதிய பல விடயங்களில் தானி ஈடு படுத்தி நாள் தோறும் வளர்ச்சியில் முன்னேறி வருகின்றான்.

அந்தளவிற்கு விஞ்ஞான வளர்ச்சியும் வளர்ந்து வருகிறது. மனிதர்களை போல அன்புடன் பழகும் இயல்பும் திறனும் விலங்குகளுக்கும் உண்டு, எவ்வாறு மனிதன் மற்றைய உயிர்களை நேசித்து பராமரித்து செயல்படுகிறானோ அதை போலவே அன்பினை செலுத்துவதிலும், மனிதர்களுக்கு உதவி செய்வதிலும் விலங்குகளும் தம்மால் இயன்ற பங்களிப்பை செய்து வருகின்ற அதே நேரம் மனிதர்களுடன் இணைந்து ஒன்றாக அன்பாக பழக கூடிய மாற்றம் தற்பொழுது விலங்குகளுக்கும் வந்துள்ளது.

இந்த பூனை குட்டிக்கு வந்த ஆசையை பாருங்க !! எவ்ளோ அழகா கூப்டு முத்தம் குடுத்து கொஞ்சும் பூனைகுட்டியின் வைரல் காணொளி தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *