சிறுகுழந்தை போல பெண்ணிடம் சேட்டை செய்யும் அதிசய யானை !! போட்டோவுக்கு போஸ் கொடுக்க போனது ஒரு கு த் தமா? பெண்ணின் நிலையை பாருங்க !!

வைரல்

விலங்குகள் எல்லாம் மனிதர்களுடன் இயல்பாக பழகக் கூடிய சுபாவம் கொண்டது தான். இந்த விலங்கினங்கள் தமக்கு எதாவது ஆ ப த்து வந்துவிடுமோ என்று அ ச் சத்தில் தான் மனிதர்களை தா க் குகிறது. சில விலங்கினங்கள் மனிதர்களிடம் அன்பாகவும், விளையாட்டாகவும் நடந்துகொள்வதும் நாம் அறிந்ததே. பொதுவாக ஆறறிவு படைத்த மனிதர்களை விட ஐந்தறிவு கொண்ட விலங்குகள் நடந்துகொள்ளும் விதம் சற்று வி ய ப்பாகத்தான் இருக்கும். இந்த காணொளியிலும் அப்படித்தான் விலங்குகள் மனிதர்களுடன் விளையாடுவதும், சில சமயங்களில் தா க் கு வது போல் வரும் காட்சிகளும் பி ர மி க்கும் வகையில் இருக்கிறது.மனிதர்களை போல அன்புடன் பழகும் இயல்பும் திறனும் விலங்குகளுக்கும் உண்டு,

எவ்வாறு மனிதன் மற்றைய உயிர்களை நேசித்து பராமரித்து செயல்படுகிறானோ அதை போலவே அன்பினை செலுத்துவதிலும், மனிதர்களுக்கு உதவி செய்வதிலும் விலங்குகளும் தம்மால் இயன்ற பங்களிப்பை செய்து வருகின்ற அதே நேரம் மனிதர்களுடன் இணைந்து ஒன்றாக அன்பாக பழக கூடிய மாற்றம் தற்பொழுது விலங்குகளுக்கும் வந்துள்ளது. விலங்குகளில் பெரிய உருவமாக இருக்கும் யானையை பார்க்கும் போது நிச்சயமாக எல்ல்லோருக்குள்ளும் ஒரு வித பயஉணர்வு ஏற்படுவது வழமையான ஓன்று தான்.

பல நேரங்களில் யானைகளின் குறும்புத்தனம் பலரை மகிழ்விக்கும். பார்ப்பதற்கே ப ய ங் க ரமாக இருக்கும் பெரிய உருவமான யானை உருவத்தில் பிறரை அ ச் சு று த்துமே தவிர உண்மையில் யானைகள் குழந்தைகளை போன்றது. அந்த வகையில், சமீபத்தில் ஒரு பெண் ஆசை ஆசையாக ஒரு யானையுடன் போட்டோ எடுத்துக் கொள்வதற்காக யானைக்கு அருகே சென்றிருக்கிறார். அப்பொழுது பெண்ணுக்கு பின்னால் இருந்த யானை, அந்த பெண் அணிந்திருந்த தொப்பியை தனது தும்பிக்கையால் எடுத்து தனது வாய்க்குள் வைத்துக் கொண்டது.

சில கணங்களுக்கு பிறகு தொப்பியை மீண்டும் அந்தப் பெண்ணிடமே கொடுத்தது. இந்த காட்சி வீடியோவாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோதான் சமூகவலைத்தளத்தில் படு வேகமாக பரவி வருகிறது. அதிகமாக எல்லோரும் யானையை பற்றி கொண்டிருக்கும் எண்ணம் மாறுபடும் வகையில் காணப்படுகிறது.

ஏனெனில் பொதுவாக யானை என்றாலே அவைகளை மனிதனுக்கு சேதத்தை ஏற்படுத்துபவை என்ற எண்ணம் எல்லோருக்குள்ளும் இருக்கும். அதை பொய்ப்பிக்கும் வகையில் இங்கு ஒரு யானையின் இந்த செயல் இருப்பதால செம்ம வைரலாக இணையத்தில் பரவி வருகிறது. வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

சிறுகுழந்தை போல பெண்ணிடம் சேட்டை செய்யும் அதிசய யானை !! போட்டோவுக்கு போஸ் கொடுக்க போனது ஒரு குத்தமா? பெண்ணின் நிலையை பாருங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது. வீடியோ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *