இணைய வாசிகளை நெகிழ வைத்த அண்ணன் தம்பி பாசப்போராட்டம் !! இப்படியொரு காட்சியை எதனைமுறை பார்த்தாலும் சலிக்காது !!

வைரல்

எப்பொழுதும் சிரிப்புடன் மற்றவர்களையும் கவரும் இயல்புடையவர்கள் குழந்தைகள், இதனால் தான் உலகின் அநேக தினங்கள் கொண்டாடப் பட்டாலும் அத்தகைய சிறப்பு வாய்ந்த தினங்கள் எல்லாவற்றிலும் மிகவும் முக்கியமானதும் சிறப்புமிக்கதுமான தினமாக குழந்தைகள் தினம் காணப்படுகிறது. தேனிலும் இனிமையானது குழந்தைகளின் மழலைமொழி என கூறுவார்கள். இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என கூறுவார்கள் அதாவது எதிர் காலத்தில் உலகை ஆளப்போ கிறவர்கள் என பெரியவர்கள் கூறுவார்கள். குழந்தைகள் உலகம் எப்பொழுதும் வெள்ளை மனம் கொண்டவர்களாகவும் கள்ளம் கபடமி ல்லாதவர்களாகவும் காணப்படும், இதனாலேயே அதிகமானவர்கள் மீண்டும் சிறு குழந்தைகள் போல மாறவேண்டும் என சிந்திப்பதுண்டு.

அண்ணன் தம்பி பாசம் என்பது வெறும் வார்த்தைகளால் சொல்லி விட முடியாத ஒன்று. அன்பையும் பாசத்தையும் சரி சமமாக பகிரும் ஓர் உறவுமுறையாகும். வீட்டில் எவ்வளவு தான் அடிபட்டு இருந்தாலும் வெளி இடங்களில் அண்ணனுக்கு ஒன்று என்றால் உடனே வந்து நிற்கும் உறவாக காணப்படுகிறது.

இதுவே குழந்தை பிள்ளைகளின் அண்ணன் தம்பி உறவு முறை இன்னும் சற்று வித்தியாச மானதாக காணப்படும். வீடுகளில் பொதுவாக ஒரு குழந்தையுள்ள வீடுகளில் இன்னொரு வரவை எதிர்பார்த்து காத்திருப்பார்கள். குழந்தைகள் இருக்கும் வீடுகள் எப்பொழுதும் குதூகலமாக இருக்கும்.

அதுவே இன்னொரு புது வரவு வரப் போகிறதென்றால் அந்த குழந்தையின் ஆனந்தம் இன்னும் இரட்டிப்பாக மாறிவிடும். தற்பொழுதும் அவ்வகையான ஒரு வீடியோ காட்சி தான் செம்ம வைரலாக பரவி வருகிறது . குறித்த காட்சியானது இரு குழந்தைகளின் பாசத்தையும்
வீடியோ கீழே உள்ள லிங்க் இல் உள்ளது

இணைய வாசிகளை நெகிழ வைத்த அண்ணன் தம்பி பாசப்போராட்டம் !! இப்படியொரு காட்சியை எதனைமுறை பார்த்தாலும் சலிக்காது !!தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.வீடியோ கீழே …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *