மில்லியன் பேரை சிந்திக்க வைத்த எட்டு மாத குழந்தையின் செயல் !! மீண்டும் மீண்டும் பார்க்க தோணும் குழந்தையின் அதிசய செயலை பாருங்க !!

வைரல்

பெரியவர்களை விட எப்பொழுதுமே துறுதுறுவென இருப்பதில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் முக்கிய இடத்தை பெறுகிறார்கள். இன்றைய இன்றைய காலங்களில் உள்ள குழந்தைகள் திறமைசாலிகளாகவும் புத்திசாலிகளாகவும் மாறிவருவது நாம் அறிந்த விடயமே. ஒவ்வொரு வீடுகளிலும் கண்டிப்பாக ஒவ்வொரு குழந்தைகள் இருப்பார்கள். இவ்வாறு ஒவ்வொரு வீடுகளிலும் இவர்கள் செய்யும் புதுமையான செயல்கள் பெரியவர்களை நிச்சயம் ஆ ச் சர் ய ப்படுத்தி விடும். அநேக வீடுகளில் பெரியவர்கள் சிந்திக்காத செயல்களை கூட சிந்தித்து செயற்படுத்திடுவதில் இவர்களின் பங்கு காணப்படும்.ரசிகர் பட்டாளங்களை எப்பொழுதும் கவர்ந்து இழுக்கும் தன்மையும் இயல்பும் கொண்டவர்களாக குழந்தைகள் இருப்பார்கள், ஏனெனில் இவர்கள் செய்யும் சின்ன சின்ன செயல்கள் குறும்புகள் போன்றன எப்பொழுதும் மற்றவர்கள் ரசிக்கும் படியாக இருக்கும்.

குழந்தைகள் இருக்கும் வீடுகள் எப்பொழுதுமே சொர்க்கமாக தான் இருக்கும். குழந்தைகளின் செயலும் அதே நேரத்தில் அவர்களின் சிரிப்பும் அழுகையும் எப்பொழுதுமே வீடுகளில் உள்ளவர்களுக்கு ஒரு விதமான மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் கொடுக்கிறது. அந்தளவுக்கு குழந்தைகளை விரும்புபவர் காணப்படுவதே காரணமாகும்.

பொதுவாக குழந்தைகள் என்றாலே சுட்டித்தனம் நிறைந்தவர்களாகவே இருப்பார்கள். அவர்களின் பேச்சு, செயல் அனைத்துமே கொள்ளை அழகாகவே காட்சியளிக்கும். அவர்கள் செய்யும் குறும்புத்தனத்தினால் வீட்டில் உள்ளவர்களின் கவலைகள் எல்லாம் காணாமல் போய்விடும். மேலும் குழந்தைகளின் சாப்பாடு என்பது பெரியவர்கள் மிகவும் பார்த்து பார்த்து செய்ய வேண்டியதாயிருக்கும்.

பீட்சா என்பது பெரியவர்கள் விரும்பி சாப்பிடும் உணவாகும். இதனை எட்டு மாதக்குழந்தை ஒன்று சாப்பிடுவது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்களே இம்மாதிரியான உணவுகளைக் கொடுத்து பெருமைபட்டுக்கொள்ளும் போது என்னதான் செய்ய முடியும்?.

மில்லியன் பேரை சிந்திக்க வைத்த எட்டு மாத குழந்தையின் செயல் !! மீண்டும் மீண்டும் பார்க்க தோணும் குழந்தையின் அதிசய செயலை பாருங்க !! இதோ அந்த வீடியோ காட்சி கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *