எப்படியெல்லாம் ட்ரிக்ஸ் ஆக திருடுறாங்க பாருங்க !! அசதியில் தூ ங் கி ய கடை முதலாளியிடம் கை வரிசையை காட்டிய திருடனுக்கு நடந்த ட்விஸ்ட் !!

வைரல்

இன்றைய மனித சமுதாயத்திற்கு கடவும் ப ய ம் இருக்கிறதோ இல்லையோ கட்டாயம் கேமரா ப ய ம் எல்லோருக்கும் இருக்க தான் செய்கிறது. ஏனெனில் என்ன தான் தப்பு செய்தாலும் செய்த தப்பினை அப்படியே படம் போட்டு காட்டி விடும் என்கிற உணர்வினால். பொதுவாக தற்பொழுது எல்லா இடங்களிலும் கமெராக்கள் பொருத்தப்பட்டு விட்டன என்றே கூறலாம். என்ன தான் வளர்ச்சி அடைந்தாலும் திருட்டு என்பது நடந்து கொண்டு தான் இருக்கிறது, தற்போதைய காலத்தில் எப்படிதான் CCTV கேமரா வைத்தாலும் திருடர்கள் தங்களது கை வரிசையை மிகவும் சாமர்த்தியமாக காட்டும் பலவான்கள் இன்னும் இருக்கின்றனர்.

அந்த வகையில் தான் குறித்த கடை ஒன்றின் முதலாளி வேலை செய்த களைப்பிலும் சற்று அசதியிலும் கதிரையில் அமர்ந்த வண்ணம் அப்படியே நித்திரையில் ஆ ழ்ந்து விட்டார். இதை அறிந்து அங்கு வந்த திருடன் ஒருவர் மிகவும் லாவகமாக அங்குள்ள கல்லாப் பெட்டியை எடுக்க முயற்சி செய்கிறார். அந்த திருடர் அங்கிருந்த CCTV கவனிக்கவில்லை போல அதனால் தான் மிகவும் தைரியத்துடனும்,

 

துணிச்சலுடனும் அந்த பண பெட்டியை எடுக்க முயல்கிறார். முதல் முறை முயன்று முடியாமல் போகவே திரும்பவும் துணிச்சலாக மற்றொரு முறை முயற்சி செய்கிறார். அதுவும் மிகவும் துல்லியமான முறையில் இந்த திருட்டினை மேற்கொள்கிறார்.

 

அந்த கடை முதலாளியின் அதிஷ்டம் என்று தான் சொல்ல முடியும் ஏனெனில் சற்றும் எதிர் பார்க்காத நேரத்தில் நடந்த இந்த திருட்டு சடுதியில் மற்றம் அடைகிறது. என்ன ஆனது என்று விடியோவை பாருங்கள் அப்போது தான் உங்களுக்கும் புரியும்

 

வீடியோ காட்சி கீழே கொடுக்கப்பட்டுள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *