திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண்ணுக்கு நடந்த வி ப ரீதம் !!

விந்தை உலகம்

தமிழகத்தில் உள்ள குளிர்பிரதேசமான கொடைக்கானலை சேர்ந்தவர் கோபால். அவருடைய மகள் ஷோபனா (21). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த அஜித்குமார் என்பவருக்கும் கடந்த ஆகஸ்டு மாதம் 30ம் திகதி திருமணம் நடந்தது. இவ்வாறு தமிழகத்தில் திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் த ற் கொ லை செய்து கொண்டுள்ள ச ம்ப வம் மக்களிடையே பெரும் அ தி ர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது அஜித்குமார் என்பவர் கொடைக்கானலில் உள்ள ஒரு கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். இதன் காரணமாக தன்னுடைய மனைவியுடன் அப்சர் வேட்டரி செல்லபுரம் பகுதியில் வசித்து வந்தார்.

இவாறான சூழ்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் கணவன்- மனைவி ருவருக்கும் இடையில் த க ராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ம னமு டை ந்த ஷோபனா வி ஷம் கு டி த்து ம ய ங்கி கி டந்தார்.

இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கொடைக்கானலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஒன்றிக்கு கொண்டு சென்றார்கள். அந்த தனியார் மருத்துவமனையில் ஷோபனாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இ ற ந் து விட்டதாக தெரிவித்தனர். இது பற்றி அறிந்த ஷோபனாவின் தந்தை கோபால் அ தி ர் ச் சி ய டைந்தார்,

பின்னர் அவர் கொடைக்கானல் கா வல் நிலையத்தில் இது தொடர்பில் புகார் அளித்தார். அதன்பேரில் பேரில் பொ லி சார் வழ க்கு ப்ப திவு செய்து விசா ரணை நட த்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *