நவீன முறையில் இப்படியெல்லாம் மீன் வளர்க்க முடியுமா? மீன் பண்ணையில் வளர்த்த மீன்களை என்னவெல்லாம் பண்றாங்கன்னு தெரியுமா? வி ய க்க வைக்கும் வீடியோ உள்ளே !!

வைரல்

உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு. நீராதாரம் தான் பெரும்பான்மையான மீன் இனங்களின் வாழிடங்களாகும். இவை பெரும்பாலான நீர்வாழ் பகுதிகளை ஆக்கிரமித்துள்ளன. சில மீன்கள் ஆழம் குறைவான சிறு குட்டைகளிலும், சில மீன்கள் ஆழ் கடல்களில், ஒளி புகா பேராழத்திலும் வாழ்கின்றன.

இன்றைய சூழலில் உலகத்தின் பொருளாதாரத்தில், மனிதர்களுக்கு உணவுப்பொருளாக மீன்வளம் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. பெரும்பாலான உலக நாடுகளின் வணிக, வாழ்வாதாரம் மீன்பிடித்தல் ஆகும். சுற்று சூழலுக்கு ஏற்ப மீன்கள் உடல் வெப்பத்தை மாற்றிக்கொள்ளும் தன்மையுடையனவாக காணப்படுகிறது. எனினும் சில வகை மீன்களான வெள்ளை சுறா, சூரை மீன் போன்ற சில பெரிய மீன்களும் அதிக மைய வெப்பநிலையைத் தாங்கிக்கொள்ளும் தன்மையுடையனவாக உலகில் காணப்படுகிறது.

மீன் என்பது நீரிலேயே மூச்சுவிட்டு உணவுண்டு இனப்பெருக்கம் செய்து வாழும் உயிரினம் ஆகும். பல்வேறு வகையான மீன்கள் நன்னீரிலும், உப்பு நீரிலும் வாழ்கின்றன. மீனின் வகைகள் அளவாலும், நிறத்தாலும், வடிவத்தாலும் மிகவும் வேறுபட்டு காணப்படுகின்றன. மீன்களை நான்கு கால்கள் இல்லா முதுகெலும்புள்ள நீர் வாழ் உயிரினம் என்று சொல்லலாம். ஏனெனில் மீன் என்பது நீரில் வாழும் முதுகெலும்பு உள்ள ஒரு விலங்கு இனம் ஆகும்.

மீன்களின் முன்னும் பின்னும் உள்ள புறங்கள் குவிந்த அமைப்புடையவை. இவற்றின் உடலானது தலை, உடல், வால் என மூன்று தனித்தனிப் பகுதிகளைக் கொண்டுள்ளன. இவற்றிற்கு தனியாக கழுத்துப்பகுதி இல்லை. இவை இணைத்துடுப்புகளாலும், நடுமுதுகுத் துடுப்புகளாலும் நீந்திச் செல்கின்றன. மேலும் உணவுக்காகவும், அழகுக்காகவும் மீன் வளர்த்தல் ஒரு மாபெரும் துறையாக தற்போதைய காலத்தில் காணப்படுகிறது.

மீன்கள், மீன் பிடிப்பவர்களால் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளாகவும், பொதுமக்கள் கண்டுகளிக்கும் மீன்காட்சியங்களில் அழகுக்காகவும் வளர்க்கப்படுகின்றன. அந்த வகையில் நவீன முறையில் இப்படியெல்லாம் மீன் வளர்க்க முடியுமா? மீன் பண்ணையில் வளர்த்த மீன்களை என்னவெல்லாம் பண்றாங்கன்னு தெரியுமா? வி ய க்க வைக்கும் வீடியோ தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *