தேங்காய் எப்படி உ டை ந் தால் என்னென்ன மாதிரியான பலன்களை தரும்.. தெரிந்துகொள்ளுங்கள் !!

ஆன்மீகம்

தேங்காய் உ டை க் கும் விதத்தில் கூட இவ்வளவு நன்மையாஉலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம்.தற்போது மக்களிடையே கடவுள் பக்தியும், ஜோதிட நம்பிக்கையும் சற்று அதிகரித்துள்ளது. இதனால் தான் தற்போது பலர் எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பும் ஜோதிடர்களை சந்தித்து, தங்களது ஜாதகங்களைக் கொடுத்து நல்ல காலமா என்பதைப் பார்க்கிறார்கள். மேலும், ஜோதிடர்கள் தங்களுக்கு சாதகமாக என்ன கூறினாலும் அதை செய்யவும் தயாராக உள்ளனர். இது சிலருக்கு பொருந்தும், சிலருக்கு பொருந்தாமலும் இருக்கும். எந்த விடயங்களையும் முழு நம்பிக்கையுடன் செய்தால் வெற்றி நிச்சயம்.

தேங்காய் உ டை க் கும் போ து தேங்காய் சரியாக உடையாமல் இருக்கலாம் அல்லது அழுகி இருக்கலாம். இது போன்ற சில நிகழ்வுகள் நம் மனதை சஞ்சலப்படுத்தும். எனவே, தேங்காய் எப்படி உ டை ந் தால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்வோம். சிதறு தேங்காய் உ டைக்கும் பொழுது சகுனம் பார்க்க வேண்டியதில்லை. தேங்காய் அழுகி இருப்பின் நினைத்த காரியங்கள் சற்று தள்ளிப் போகும்.

நாம் அர்ச்சனைக்குக் கொடுத்த தட்டு மாறி வந்தால், அதை நாம் அபசகுனமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். சகுனத்துக்கு உ டைக்கும் தேங்காயின் உட்புறம் பூ இருப்பின் நினைத்த காரியம் கண்டிப்பாக நிறைவேறும், தேங்காய் நீளவாக்கில் இரண்டாக உ டைந்தால் பிரச்சனைகள் உருவாகும். ஆலயத்தில் உ டைக்கும் தேங்காய்க்கும் சகுனம் பார்க்கத் தேவையில்லை.

சகுனம் பார்ப்பதற்காக உ டை க் கப்படும் தேங்காய், அது உ டையும் முறையைப் பொறுத்து நமக்குப் பலன்களைத் தரும். தேங்காய் சரி பாதியாக உ டைந்தால் குடும்பத்தில் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி குடும்ப ஒற்றுமை ஏற்படும். கண்பகுதி சிறியதாகவும் கீழ்ப்பகுதி பெரியதாகவும் உடைந்தால் குடும்பத்தில் உள்ள பிரச்னைக்கு உரிய விஷயங்கள் தீர்ந்து இல்லத்தில் அமைதி பெருகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *