இந்த 5 ராசியும் பேசுவதற்குகூட அதிகமாக வெட்கப்படுவார்கள் ! ஏன் தெரியுமா !!

ஆன்மீகம்

தற்போது மக்களிடையே கடவுள் பக்தியும், ஜோதிட நம்பிக்கையும் சற்று அதிகரித்துள்ளது. இதனால் தான் தற்போது பலர் எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பும் ஜோதிடர்களை சந்தித்து, தங்களது ஜாதகங்களைக் கொடுத்து நல்ல காலமா என்பதைப் பார்க்கிறார்கள். மேலும், ஜோதிடர்கள் தங்களுக்கு சாதகமாக என்ன கூறினாலும் அதை செய்யவும் தயாராக உள்ளனர். இது சிலருக்கு பொருந்தும், சிலருக்கு பொருந்தாமலும் இருக்கும். எந்த விடயங்களையும் முழு நம்பிக்கையுடன் செய்தால் வெற்றி நிச்சயம்.உங்கள் வாழ்க்கை ஏற்பட போகும் அனைத்து வகையான கேள்விகளுக்குமான விடை இங்கு கிடைக்கும். ஒவ்வொரு நாளும் கிரகங்களின் நிலை மாறும். இப்படி தினமும் மாறும் கிரகங்களின் சஞ்சாரங்களால் ஒவ்வொரு ராசிக்காரரின் பலனும் அன்றாடம் மாறுபடும். தினசரி ராசிப்பலன்கள் மூலம் நீங்கள் எந்த மாதிரியான சவால்களை எதிர்கொள்வீர்கள் என்பதை தெரிந்துகொள்ள முடியும்.

நம்மில் பெரும்பாலானோரின் பிரச்னையே தாங்கள் நினைக்கும் கருத்தை வெளியில் பேச அதிகம் கூச்சப்படுவதும், வெட்கப்படுவதும் தான் காரணம்.எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், பேசுவதற்கு முன் ப ய மோ அல்லது கூச்சப்படும் ராசிகள் குறித்து இங்கு பார்ப்போம்.

கடகம்
கடக ராசியினர் சற்று ப ய ந் த மற்றும் கூச்ச சுபாவமுள்ள மனிதர்கள். அவர்கள் பொதுவாக மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதை கவனிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பர்.  அதே போல் மற்றவர்கள் சொல்வதை கேட்பவர்களாக இருப்பார்களே தவிர தங்களின் கருத்தையோ, எண்ணத்தையோ வெளிப்படுத்தத் தயங்குவர்.  இவர்கள் அமைதியாக இருப்பதை விரும்புவார்கள், மற்றவர்களின் ஆளுமையிலேயே இருப்பார்கள்.

​கன்னி
கன்னி ராசியினர் தாங்கள் என்ன கூற வேண்டும் என்று பல முறை நினைப்பார்கள், யோசிப்பார்கள், கற்பனை செய்துபார்ப்பார்கள். இருப்பினும் , வெட்கத்தால் அவர்களின் கருத்தை அதிகளவில் வெளிப்படுத்தாமல் அமைதியாக இருந்து விடுவார்கள். இவர்களின் கூச்சமும், அமைதியாக இருக்கும் குணமும் பெரும்பாலும் தங்களின் வாய்ப்புகளை பெரும்பாலும் இ ழ ந் து விடுவர்.

விருச்சிகம்
விருச்சிக ராசியினரின் மற்றொரு பெயர் ரகசியம் என்று வைத்துக் கொள்ளலாம். இவர்களின் செயல்பாடு எப்போதும் ம ர் ம மா கவு ம், இரகசியமாகவும் இருப்பார்கள். அதோடு புதிய நபர்கள் மத்தியில் பேச கூச்சப்படுவார்கள். புதிய நண்பர்களாகவும், நபராக இருந்தாலும் அவர்கள் நம்பும் வரை அவர்கள் முன் விருச்சிக ராசியின் மனதை திறக்கமாட்டார்கள்.


மகரம்
மகர ராசிகள் இயல்பாகவே கூச்ச சுபாவமுள்ளவர்கள். இவர்களின் மனதை திறக்க அதிக நேரம் எடுத்துக்கொள்வார்கள். இவர்கள் பெரும்பாலும் சமூகத்தில் தங்களின் குரலை உயர்த்தி கூட பேச அஞ்சுவார்கள். இவர்களிடம் தலைமை குணங்கள் அதிகம் உள்ளன, ஆனால் இவர்களின் ப ய ம் காரணமாக இவை அடங்கிப் போகின்றன.

​மீனம்
மீன ராசியில் பிறந்தவர்கள் தங்களை சுற்றி தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். இவர்கள் மிகவும் வேடிக்கையானவர்களாக, சா.க .ச மற்றும் நகைச்சுவையானவர்கள். இவர்கள் தங்களை சுற்றியுள்ளவர்கள் மத்தியில் நன்றாக பேசினாலும், பொது இடத்தில் மனம் திறக்க ப ய ப்ப டு வா ர்கள். அவர்களின் குரல் எடுபடாத நிலை தான் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *