ஆறறிவுள்ள மனிதர்களிடம் கூட கண்டிட முடியாது இப்படியொரு செயலை !! மக்களை ஆ ச் சர்யப்பட செய்த சம்பவத்தை பாருங்க வைரல் வீடியோ உள்ளே !!

வைரல்

இந்த உலகில் காணப்படும் ஒவ்வொறு உயிரினங்களும் வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் காணப்படுகிறது. நம்முடைய சிந்தனைக்கும் அப்பாற்பட்ட உயிரினங்கள் ஒவ்வொரு நாளும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து அறியப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாம் கண்டிராத கேட்டிராத சில வினோத உயிரினங்களைப் பற்றி கேள்விப்படுகின்ற பொழுது அவை நம்மை வியப்பில் ஆழ்த்துவது இயல்பானதே, எனினும் நாம் அறிந்த ஒரு சில விலங்குகளின் செயல்பாடுகளும் சற்று நம்மை ஆ ச் ச ர் யப்படுத்திவிடும். அந்த வகையில் நீங்கள் இந்த காணொளியை முழுமையாக பார்த்தால் உங்களை அ தி ர் ச்சி யில் ஆழ்த்தும் என்பது மட்டும் நிச்சயம்

இன்றைய உலகில் கிட்டத்தட்ட 86 இலட்சம் வகையான உயிரினங்கள் இந்த உலகில் வாழ்கின்றன.
விலங்குகளிலேயே விசுவாசத்திற்கு பெயர்போன விலங்கு என்றால் கண்ணை மூடிக்கொண்டு கூறிவிடலாம் நாய் என்று. ஐந்து அறிவுள்ள விலங்காக இருந்தாலும் இந்த நாய்களின் செயலும் திறனும் சற்று மனிதர்களை வியப்பில் ஆழ்த்திவிடும் அநேக சம்பவங்கள் இந்த உலகில் இடம் பெற்று வருகிறது. ஏனெனில் தன்னை வளர்க்கும் எஜமானன் மீது அதீத அன்பினை வெளிப்படுத்தும்

அதே நேரம் நெற்றி விடுவாசத்துடன் இருக்கும் ஒரு விலங்காக இந்த நாய்கள் காணப்படுகின்றன.
ஐந்து அறிவுள்ள சாதாரண விலங்காக இருந்தாலும் இந்த நாய்களிடம் காணப்படும் குணங்கள் இன்று மனிதர்களிடம் உள்ளனவா என சிந்தித்தால் இல்லை என்ற முடிவிற்கு தான் வரலாம். இதனாலேயே பெரும்பாலான வீடுகளின் செல்ல பிராணியாக இந்த நாய்கள் இடம் பெற்றுள்ளன. இன்னும் கூறுவதானால் பிள்ளைகள் குழந்தைகள் இல்லாத வீடுகளில் கூட இந்த நாய்கள் காணப்படும்.

அந்தளவிற்கு மனிதர்களுடன் ஒன்றி பிணைந்த ஒரு அங்கமாக ஒரு ககுடும்ப உறுப்பினராக இந்த நாய்கள் மாறியுள்ளன, தன்னை வளர்க்கும் எஜமானனுக்கு உதவி செய்யும் நாய்கள் தொடக்கம் ஆ ப த்து பிரச்சனை காலங்களில் உதவி செய்யும் செயல்கள் என அநேக சம்பவங்களை நாம் இணையதளங்களில் அறிந்து இருப்போம். அந்த வகையில் தற்பொழுதும் ஒரு சம்பவம் வைரலாகி வருகிறது.

ஆறறிவுள்ள மனிதர்களிடம் கூட கண்டிட முடியாது இப்படியொரு செயலை !! மக்களை ஆ ச் சர்யப்பட செய்த சம்பவத்தை பாருங்க வைரல் வீடியோதற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *