இப்படியொரு ட்விஸ்ட் யாரும் பார்த்திருக்க மாட்டீங்க !! பாம்புக்கும் கீரிக்கும் இடையில் நடந்த மாஸ் ச ண் டையை பாருங்க…. வீடியோ உள்ளே !!

வைரல்

காலகாலமாக நடைபெற்று வருவது தான் இந்த பாம்பு கீறி ச ண் டை என்றால் ப டை யே ந டு ங்கும் என்று முன்னோர்கள் கூறி வந்ததை யாரும் பொய் என கூறிவிட முடியாது. உண்மையிலேயே பாம்பைக் கண்டால் எவ்வளவு பெரிய கூட்டமாக இருந்தாலும் ஓடுவதை அவதானி த்திருப்பீர்கள். இங்கு நீங்கள் காணும் காட்சி சற்று ஆச் சரிய த்தையே ஏற்படுத்தும். இயற்கையின் படைப்புகளில் ஒவ்வொன்றும் வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் காணப்படுகிறது இதற்கு மனிதனும் விதிவிலக்கல்ல நம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட உயிரினங்கள் நாளுக்குநாள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து அறியப்பட்டு வருகின்றன அந்த வகையில் நாம் கண்டிராத கேட்டிராத சில வினோத உயிரினங்களைப் பற்றி தான் இந்த காணொளியில் நாம் பார்க்கப் போகிறோம் இந்த காணொளியை முழுமையாக பார்த்தால் உங்களை அ தி ர் ச்சி யில் ஆ ழ்த்தும் என்பது மட்டும் நிச்சயம்

அன்றைய காலம் தொடக்கம் இன்று வரையிலும் இதற்கான ஒரு தீர்வு இல்லையென்று சொல்லும் அளவுக்கு இவைகளின் ச.ண்.டை. காணப்படுகிறது. பாம்பு என்பது ஊர்வன வகையைச் சேர்ந்த ஒரு உயிரினம் ஆகும். இது முதுகெலும்புள்ள நீளமான உடலும் சிறு தலையும் கொண்டது. இதற்கு கால்கள் இல்லை; எனினும் தன் உடலால் நிலத்தை உந்தி வேகமாக நகரவல்லவை. சில பாம்புகள் நீரிலும் நன்றாக நீந்தக்கூடியவை.

பாம்புகளில் தோராயமாக 3,600 இனங்கள் உள்ளன. அவற்றில் சுமார் 600 இனங்கள் நச்சுப் பாம்புகள் ஆகும். இந்தியாவிலுள்ள ராஜ நாகம், நல்ல பாம்பு, கட்டுவிரியன் போன்றவை ந ச் சு ப் பாம்புகள் ஆகும். இவ்வகை ந ச் சு ப் பாம்புகள் தம்மைக் காப்பாற்றிக்கொள்ளவும் உணவுக்காகவும் ந ஞ்சை பயன்படுத்துகின்றன. இரைகளை பற்களால் க வ் விக் க டி க் க்கும்போது பாம்பின் பல்லுக்குப் பின்னே உள்ள ந ச் சுப்பையில் இருந்து நஞ்சு வெளியேறி இரையின் உடலுள்ளே சென்று அதைக் கொ ல் கி றது.

இந்தியாவில் மட்டும் 230 வகையான பாம்பினங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 50 இனங்கள் மட்டுமே நச்சுடையவை. ஒருசில நச்சுப்பாம்புகளின் ந ஞ்சு நரம்பு மண்டலத்தைத் தா க் கு கி ன்றது. அவற்றில் நாகப்பாம்பு, பவளப்பாம்பு, கட்டுவிரியன் என்பன குறிப்பிடத்தக்கவை ஆகும். வேறு சில பாம்புகளின் நஞ்சு இ ர த் த க் குழாய்களையும் இரத்த அணுக்களையும் தா. க் கி அ.ழி.த்.து குருதி உறைவதையும் நிறுத்தவல்லது. கண்ணாடி விரியன் என்னும் பாம்பு இவ்வகையைச் சேர்ந்ததாகும். இலங்கையில் தோராயமாக 200 பாம்பு இனங்கள் உள்ளன.

கீரி + பிள்ளை = கீரிப்பிள்ளை…பாம்பின் பகையான கீரி என்னும் விலங்கைக் கீரிப்பிள்ளை என்றே குறிப்பிடுவர்… தமிழில் கீரி, அணில், கிளி ஆகிய உயிர் இனங்களை பிள்ளை என்னும் சொல்லைச் சேர்த்தே வழங்குவர்…பலவிதப் பிரிவுகளைக்கொண்ட இந்த விலங்கினம் நாட்டுக்கு நாடு உருவம், நிறம், இயல்புகள் ஆகியவற்றில் மாறுபடும்……சிறப்பாக இளங்கீரிக்கே (கீரிக்குட்டி) கீரிப்பிள்ளை என்று பெயரெனச் சொல்வோரும் உள்ளனர்…

தற்பொழுது வைரலாகி வரும் இந்த பாம்புக்கும் கீரிக்கும் இடையில் நடந்த வைரல் ச.ண்.டை காணொளி கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *