பலரையும் மெ ய் சிலி ர்க்க வைக்கும் புலி குட்டிபோ டு ம் காட்சி யாரெல்லாம் பார்த்திருக்கிறீர்கள் !! வைரலாக பரவிவரும் அ திசயத்தை பாருங்க … வீடியோ உள்ளே !!

வைரல்

ஒரு சில விலங்குகளின் செயல்பாடுகளும் சற்று நம்மை ஆ ச் ச ர் யப்படுத்திவிடும். அந்த வகையில் நீங்கள் இந்த காணொளியை முழுமையாக பார்த்தால் உங்களை அ தி ர் ச்சி யில் ஆழ்த்தும் என்பது மட்டும் நிச்சயம் இன்றைய உலகில் கிட்டத்தட்ட 86 இலட்சம் வகையான உயிரினங்கள் இந்த உலகில் வாழ்கின்றன. இந்த பல்வேறு வகைப்பட்ட ஒவ்வொரு வகை விலங்குகளும் மாறுபட்ட பண்புகளுடன் மாறுபட்ட சூழலில் வாழும் தன்மை உடையன. அதாவது தமக்கென ஒரு சூழலை அமைத்து அதற்கேற்ப வாழும் இயல்புடையது. மக்களுக்கும் தெரியும் ஒரு சில வகை உயிரினங்கள் இருந்தாலும் அதிகமான உயிரினங்களின் செயற்பாடுகள் மக்களால் இலகுவாக நேரில் கண்டிட முடியாது. பெரும்பாலானவர்களுக்கு இவ்வகையான செயற்பாடுகளை காணொளி வாயிலாக மட்டுமே கண்டிட முடிகிறது.

நவீன உலகம் தற்பொழுதெல்லாம் பெரிய வளர்ச்சியை நோக்கி வளர்ந்து கொண்டே செல்கிறது. ஆனால் சில அரியவகை காட்சிகளை காண்பது என்பது சற்று க டி னமாக தான் உள்ளது. அட ர்ந்து வி ரி ந்த காட்டுக்குள் நடக்கும் அ தி சய ங் கள் எண்ணமுடியாத அளவில் காணப்படுகின்றன. நம்மால் இதுவரை கேள்விப்பட்டிராத ரகசியங்கள் கூட அதிகம் என்று தான் சொல்லலாம்.

விலங்குகளில் சின்ன ராஜாவாக வலம் வருபவர் தான் புலி, இந்தியாவில் இந்த புலி தேசிய விலங்காக காணப்படுகிறது. இந்த வகையான புலிகள் தமது இ ரை க்காக முயல், மான் , ஆடு போன்ற விலங்குகளை வே ட டை யாடி உண்ணும் இயல்புடையது. இந்த புலி இனங்கள் குட்டி போ டு வதும் அதே நேரம் குட்டிகளுக்கு பால் கொடுக்கும் இயல்புடையன.

அந்த வகையில் தற்பொழுது ஒரு காட்சியில் இணையத்தை க லக்கி வருகிறது. அதாவது அதிகமாக ஒவ்வொருவரும் புலியை தான் பார்த்து இருப்பார்கள். அதுவும் கூண்டுக்குள் இருக்கும் பூங்கா மற்றும் சரணாலயங்கள் போன்றவற்றில். சில நேரங்களில் குடி மனைகளுக்குள் புலி வந்துவிட்டால் தப்பினோம் பிழைத்தோம் என்று ஓடி விடுவோம்.

இங்கு ஒரு காட்சியில் புலி குட்டி போ டு ம் அரியவகை காட்சி ஓன்று வைரலாகி வருகிறது. குறித்த காட்சியானது பார்ப்பதற்கு மெ ய் சி லி ர்க்க வைக்கும் காணொளியாக காணப்படுகிறது, குறித்த காட்சியில் வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *