என்னடா இது நம்ம ஊரு மாப்பிளைக்கு வந்த சோதனை !! போட்டோவுக்கு போஸ் கொடுத்த பொண்ணு எதிர்பாராமல் செய்த சம்பவம் ….. வீடியோ உள்ளே !!

வைரல்

திருமண மேடையில நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு திருமண மேடை ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன, எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய திருமண நிகழ்வுகளை அறிந்திட தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது, திருமண மேடையில போட்டோவுக்கு போஸ் கொடுத்த பொண்ணு தி டீ ரெ ண்டு செய்த வேற லெவல் ச ம் ப வ ம் அ தி ர் ச் சி யில் மாப்பிளை. மணமகனையே சிந்திக்க வைத்த ஜோடி தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத் தொடங்கியுள்ளது.

பலருடைய வாழ்க்கையிலும் ஒரு திருப்பு முனையாக இருப்பது என்னவோ திருமணம் தான். ஒருவருடைய வாழ்க்கையை இரண்டாக பிரித்தல் அது திருமணத்திற்கு முன் மற்றும் திருமணத்திற்கு பின் என கூறுவார்கள். பலருடைய வாழ்க்கை திருமணத்தின் பின் மகிழ்ச்சியானதாக மாறிவிடுகிறது சிலருக்கோ சொல்லவே தேவை இல்லை உங்களுக்கே புரிந்து இருக்கும். வாழ்க்கையை எப்பொழுதுமே ரசித்து வாழ வேண்டும். இன்றைய சமூகத்தில் இந்த நிலைப்பாடு குறைந்து செல்கிறது, சிறப்பான வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் ஆரோக்கியத்திற்கும் எப்பொழுதுமே வயது ஒரு தடை இல்லை.

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர். திருமண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும். ஆனால் தற்போது வாட்ஸ் அப், வீடியோ கால் என்று வந்துவிட்டதால் அவ்வாறான கஷ்டம் சற்று குறைந்துள்ளது. எந்த வயதிலும் ஆரோக்கியமாக இருப்பதற்கு ஒவ்வொருவருடைய மனநிலை தான் காரணம், எண்ணமும் சிந்தனையும் சீர்பொருந்தி விட்டால் வாழ்க்கை மேன்மை அடைந்து விடும்.

இத்தகைய திருமணங்கள் எல்லாம் தற்பொழுது வித்தியாசமானதாக நடைபெற்று வருவதை சமூக வலைத்தளங்களில் கேள்வி பட்டு இருப்போம், இத்தகைய திருமணங்களை சற்று மாடர்ன் உலகிற்கே ஏற்றவாறு செய்யவே பலரும் விரும்புகிறார்கள். ஆனால் இதில் சில வித்தியானமான முறைகளைகளும் நடந்து விடுகிறது. அதாவது மணமகள் மற்றும் மணமகன் அறியாமல் அவர்களுக்கு ஷா க் கொடுக்கும் விதத்தில் பல ச ம் ப வ ங்களை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இணைந்து செய்து விடுவர்கள்.

அப்படி ஒரு நிகழ்வு தான் இங்கு வைரலாகி வருகிறது, குறித்த காட்சியில் என்ன நடக்கிறது என்பதை நீங்களே பாருங்கள்.. எல்லோரும் போட்டோவுக்கு போஸ் கொடுப்பார்கள் ஆனால் திருமண மேடையில போட்டோவுக்கு போஸ் கொடுத்த பொண்ணு தி டீரெ ண் டு செய்த வேற லெவல் ச ம் ப வ ம் தான் செம்ம வைரலாகியுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *