ஒரு நிமிடம் மிஸ் பண்ணிடாம இந்த பொண்ணு செய்றதை பாருங்க !! இந்த காலத்துலயும் இப்டி ஒரு பொண்ணா என சிந்திக்கும் வீடியோ உள்ளே !!

வைரல்

இன்று எல்லா துறைகளிலும் பெண்கள் முன்னேறி வருகிறார்கள், பெண்கள் இல்லாத துறைகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பெண்கள் சமூதாயம் மாற்றம் கண்டு வருகிறது, ஆண்களுக்கு நிகர் பெண்களும் ஓன்று என்ற சமத்துவம் மற்றும் சமநிலை ஏற்படுத்தபட்ட பின் நவீன உலகில் ஆண்களையும் மிஞ்சும் அளவிற்கு ஒரு வளர்ச்சியை பெண்களிடையே காண முடிகிறது.உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு.

தற்போதைய சமூதாயத்தின் வளர்ச்சி இன்றைய காலங்களில் பெண்களுக்கான சிறந்த ஒரு இடத்தினையும் முக்கியத்துவத்தினையும் கொடுத்து வருகிறது, ஒரு பெண்ணின் வாழ்கையில் திருமணம் என்பது. மிகமுக்கியமான ஒரு காலகட்டமாக காணப்படுகிறது. வாழ்கையில் ஓட்டத்தில் இன்னொரு படிக்கல்லாகவும் காணப்படுகிறது. பாரதி கண்ட புதுமை பெண் இங்கே என கூறுமளவிற்கு தற்போதைய காலங்களில் பெண்களின் பங்களிப்பு முக்கியமாக உள்ளது பெண்கள் அ டி மை க ளாகவும் வீட்டுக்குள் இருந்த காலங்களுக்கும் தற்போதைய காலங்களுக்கு ஒரு ஒப்பீடு செய்தால்,

பெண்களின் பங்களிப்பு தற்போதைய காலங்களில் மிக பெரியது என சொல்லலாம். பெண்கள் நாட்டின் கண்கள் என கூறுவார்கள், திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் நடக்கும் நாள் என்பது மிகவும் முக்கியமான நாளாகும். ஒருவரின் வாழ்க்கையை அ டி யோ டு மாற்றிப்போடும் வல்லமை திருமணத்திற்கு மட்டுமே உண்டு. ஏனெனில் வாழ்க்கைக்கு முழுமையான அர்த்தத்தை கொடுப்பதே திருமணம்தான்.திருமண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம். அப்படிப்பட்ட திருமண கொண்டாட்டத்தை கண்டிப்பாக நம்மால் மறக்கவே முடியாது. திருமணங்களை மிகவும் ஆடம்பரமாக நடத்தும் வழக்கம் இருந்து வருகிறது.

ஒருவரின் செல்வ செழிப்பை வெளிக்காட்டும் விஷயம் என்பதால், திருமண நிகழ்ச்சிகளுக்காக ஒரு சிலர் கோடி கணக்கில் பணத்தை வா ரி இறைக்கின்றனர். சமீப காலமாக சாமானிய மக்களே தங்கள் திருமணத்தை சினிமாவை போல எடுக்க தான் விரும்புகிறார்கள்.. புகைப்படம், வீடியோ எடுப்பது போய், அவுட் டோர் ஷூட், சினிமாட்டிக் ஷூட், கேண்டிட் போட்டோகிராபி, ட்ரோன் கொண்டு ஷூட் செய்வது, பாடல், நடனம், கச்சேரி என்று தூள் கி ள ப்புகிறார்கள்..சொந்தங்கள் கூடி ஆசிர்வதித்து சந்தோஷம் பொங்கி வழியும் நாள்.

அப்படிப்பட்ட திருமணத்தில் நீங்களும் உங்கள் துணையும் பாட்டு பாடி, ஆடி உங்கள் பந்தத்தை ஆரம்பித்தால் எப்படி இருக்கும். கண்டிப்பாக காண்பவர் கண்ணெல்லாம் உங்கள் மேல் தான். இது குறித்த காட்சிகள் சமூகவலைத்தளத்தில் பரவி வருகின்றது. நீங்களும் பார்த்து ரசியுங்கள்.

ஒரு நிமிடம் மிஸ் பண்ணிடாம இந்த பொண்ணு செய்றதை பாருங்க !! இந்த காலத்துலயும் இப்டி ஒரு பொண்ணா என சிந்திக்கும் வீடியோ உள்ளே தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *