ஐந்து வயது தேவதையின் திறமையை பாருங்க !! பார்க்கும் நொடியில் கோடிக்கணக்கான பார்வையாளர்களை கவர்ந்த சம்பவம் என்ன தெரியுமா !!

வைரல்

இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் என கூறுவார்கள் அதாவது எதிர்காலத்தில் உலகை ஆளப்போகிறவர்கள் என பெரியவர்கள் கூறுவார்கள். சிறுவர்கள் உலகம் எப்பொழுதும் வெள்ளை மனம் கொண்டவர்களாகவும் கள்ளம் கபடமில்லாதவர்களாகவும் காணப்படும், இதனாலேயே அதிகமானவர்கள் மீண்டும் சிறுவர்கள் போல மாறவேண்டும் என சிந்திப்பதுண்டு. சிறுவர்களின் உலகம் எப்பொழுதுமே குருகியதாகவும், மிகவும் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் காணப்படும். எந்த கவலைகளும் இல்லாமல் ஆசை படத்தை செய்து கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இதனால் தான் அதிகமானவர்கள் குழந்தைகளை ரசிப்பதும் அதே நேரம் அந்த பருவத்தில் நினைத்து ஆனந்தம் அடைவதும் உண்டு.

பொதுவாக குழந்தைகள் செய்யும் குறும்புகளும், சேட்டைகளும் பெரியவர்களுக்கு சந்தோசத்தை கொடுக்கும் இதனால் அதிகமான பெற்றோர்கள் குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு குறும்புகளையும் ரசிக்கிறார்கள். விபரம் அறியாத குழந்தை பருவத்தில் செய்யும் எந்த சேட்டைகளையும் பெரியவர்கள் பொருட்படுத்துவதில்லை. குழந்தைகள் சிலநேரங்களில் நம்மைவிடவும் புத்திசாலியாக இருப்பார்கள். கள்ளம் கபடம் இல்லாதவர்கள் இந்த உலகிலேயே குழந்தைகள் தான். அவர்களது அன்பு தூய்மையானதாகவும் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டதாகவும் இருக்கும்.

அவ்வளவு அன்பினைக் குழந்தைகள் கடத்துவார்கள். அதனால் தான் எவ்வளவு பெரிய துயரமாக இருந்தாலும் குழந்தைகளோடு பொழுதைக் கழிக்கும் போது அந்த சோகம் அப்படியே நம் நெஞ்சை விட்டு மறைந்துவிடும். அதேபோல் குழந்தைகள் மிகவும் பாசத்துக்கிரியவர்களாக இருப்பார்கள். அதனால் தான் குழந்தைகள் செய்யும் சின்ன செய்கைகள்கூட அவ்வப்போது இணையத்தில் வைரலாகிவிடுகிறது. அதிலும் இது கொரோனா காலம்.

லாக்டவுணால் அனைவருமே வீட்டிலேயே இருக்கிறார்கள். அதிலும் குழந்தைகளோடு இருக்கும் வீடுகளில் நேரம் போவதே தெரியாது. சூழல்களை உள்வாங்கி மிகச்சரியாகப் பேசுவார்கள். குழந்தைகள் சின்னதாக ஏதாவது செய்தாலும் அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு அது பேரானந்தமாக மாறிவிடுகிறது. கள்ளம், கபடமற்ற குழந்தைகளின் செய்கைக்கு முன்னால் எந்த உலகில் எதுவுமே பெரிய விசயம் இல்லை. ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தாலும் அது ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடே ஆகாது என்பார்கள்.

அதைத்தான் குழல் இனிது யாழ் இனிது என்பர். தன் மக்களின் மழலைச் சொல்லை கேட்காதவர் என தமிழ்க்கவிஞர்களும் பாடுகிறார்கள். ஐந்து வயது தேவதையின் திறமையை பாருங்க !! பார்க்கும் நொடியில் கோடிக்கணக்கான பார்வையாளர்களை கவர்ந்த சம்பவம் தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *