ராகுகாலம், எமகண்டம் எப்படி கண்டுபிடிப்பது என தெரியுமா? எளிமையான வழிமுறைகள் கட்டாயம் தொடர்ந்து படியுங்கள் !!

ஆன்மீகம்

ஒவ்வொரு நாளும் கிரகங்களின் நிலை மாறும். இப்படி தினமும் மாறும் கிரகங்களின் சஞ்சாரங்களால் ஒவ்வொரு ராசிக்காரரின் பலனும் அன்றாடம் மாறுபடும். தினசரி ராசிப்பலன்கள் மூலம் நீங்கள் எந்த மாதிரியான சவால்களை எதிர்கொள்வீர்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும். உங்கள் வாழ்க்கை ஏற்பட போகும் அனைத்து வகையான கேள்விகளுக்குமான விடை இங்கு கிடைக்கும். அந்த வகையில், இன்று நீங்கள் சந்திக்கவிருக்கும் வாய்ப்புகள் மற்றும் சவால்கள் என்னவென்று உங்களுக்குத் தெரியாவிட்டால் உடனே அறிந்துகொள்ளுங்கள். கடவுள் பக்தியும், ஜோதிட நம்பிக்கையும் சற்று அதிகரித்துள்ளது. இதனால் தான் தற்போது பலர் எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பும்.

எமகண்டம் கண்டுபிடிப்பதற்கான எளிமையான வழிமுறைகள் என்னென்னவென்று பார்ப்போம். ராகுகாலம், எமகண்டம், குளிகை காலம் நாம் தினமும் இதனை பார்த்தே பல விடயங்களை செய்கிறோம். ஆனால் இவற்றை நினைவில் வைத்துக்கொள்வது மிகவும் க ஷ்டமான ஒரு விஷயம். இதனை எளிதில் நினைவில் வைத்துக் கொள்ள எளிமையான வழிமுறைகள் பார்ப்போம்.

ராகு காலம்
மதியம் 1.30 மணிக்கு ராகு ஆளப்படுவதால் ராகுகாலம் என அழைப்பர். கெட்ட நேரமாக ராகுகாலம் காணப்படுகிறது. திங்கள் =காலை 7.30 – 9.00, சனி = 09.00 – 10.30, வெள்ளி = 10.30 – 12.00, புதன் = மதியம் 12.00 – 01.30, வியாழன் = 01.30 – 03.00, செவ்வாய் = 03.00 – 04.30, ஞாயிறு = 04.30 – 06.00

எமகண்டம்
எமனுக்கு ஏற்ற நேரமான 1.30 மணியில் குருவின் புதல்வன் வியாழக் கிழமைகளில் எடுத்துக் கொள்ள வேண்டும். புதன், செவ்வாய், திங்கள், ஞாயிறு, சனி, வெள்ளி என தலைகீழாக எடுத்துக் கொள்ள வேண்டும். வியாழன்: காலை 6.00–7.30, புதன் : 07.30 – 09.00, செவ்வாய் : 09.00 – 10.30, திங்கள் : 10.30 – 12.00, ஞாயிறு : மதியம் 12.00 – 01.30, சனி : 01.30 – 03.00, வெள்ளி : 03.00 – 04.30

குளிகை
இராகு காலம், எமகண்டம் ஆகிய நேரங்களில் சுபச் செயல்களை நீக்க வேண்டும். குளிகை காலத்தில் அசுபச் செயல்களை நீக்க வேண்டும். சனிக்கிழமை பின்பு மற்ற நாட்களை பின்னோக்கினால் சனிக்குப் பின் வெள்ளி, வியாழன், புதன், செவ்வாய், திங்கள், ஞாயிறு என எடுத்துக்கொள்ள வேண்டும். எந்த செயலும் முற்றுப் பெறாது மீண்டும் தொடரும்.

கிழமை = குளிகை நேரம் – பகல் பொழுதில் – சனி = காலை 06.00 – 07.30, வெள்ளி = 07.30 – 09.00, வியாழன் = 09.00 – 10.30, புதன் = 10.30 – 12.00, செவ்வாய் = மதியம் 12.00 – 01.30, திங்கள் = 01.30 – 03.00, ஞாயிறு = 03.00 – 04.30

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *