குழந்தைகளுடன் நேரம் செலவழிக்கும் அப்பாக்களுக்கு மட்டுமே கிடைக்கும் இந்த சந்தோசம் !! ஒன்டரை வயது குழந்தையின் குறும்பை கொஞ்சம் பாருங்க !!

வைரல்

தந்தையுடன் இருப்பது சின்னஞ்சிறு வயதில் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு, நண்பர்கள் யார் எனக் கேட்டால் அப்பா என சொல்லிவிடலாம். அப்பா மடியில் இருந்து கதை கேட்காத குழந்தைகளே இருக்காது. அப்பாவின் கைபிடித்து மிட்டாய் வாங்கி வந்த குழந்தைகள் தான் நாம். அப்பாகளின் சைக்கிளிலோ, ஸ்கூட்டரிலோ முன்னாள் நின்று கொண்டு சென்ற பொடிசுகள் இங்கு அதிகம். அப்பாக்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளின் மீது உயிரையே வைத்து உள்ளனர். ஆனால் இதெல்லாம் நம் தலைமுறையும், இந்த தலைமுறையும் அனுபவித்தது. அடுத்த தலைமுறைக்கு கிடைக்குமா என கேள்வி எழுந்துள்ளது. காரணம், இன்று கம்யூட்டர் உலகு ஆகிவிட்டது. குழந்தைகள் செல்போனிலும், மடிகணினியிலும் உலகைப் பார்க்கின்றன.

இதனாலும் அப்பாக்கள் மற்றும் தாத்தா, பாட்டியின் மடியில் கிடந்து விளையாடும் வாய்ப்பை தவறவிடுகின்றனர். ஆனால் இன்றும் கூட்டு குடும்ப உறவை கச்சிதமாகப் பேணும் குடும்பங்களும் உண்டு. எத்தனை அப்பாக்களுக்கு கிடைக்கும் இப்படியொரு சந்தோசம் !! கோடி கோடியாக கொட்டி கொடுத்தாலும் கிடைக்காத வரம் வைரலாகும் காட்சிகள் தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது. ரசிகர் பட்டாளங்களை எப்பொழுதும் கவர்ந்து இழுக்கும் தன்மையும் இயல்பும் கொண்டவர்களாக குழந்தைகள் இருப்பார்கள்,

ஏனெனில் இவர்கள் செய்யும் சின்ன சின்ன செயல்கள் குறும்புகள் போன்றன எப்பொழுதும் மற்றவர்கள் ரசிக்கும் படியாக இருக்கும். அதிலும் சில குழந்தைகள் பற்றி சொல்லவே தேவை இல்லை. குறும்பின் எல்லை என்றே சொல்லலாம், இவர்களை சமாளிப்பது என்பது அவ்வளது ஈஸியானது இல்லை. பெரும்பாலான குழந்தைகள் தற்போதைய காலங்களில் தங்களில் திறமைகளை வெளிப்படுத்தி ட்ரெங்டிங் ஆங்கி வருகின்றனர்.

பொதுவாக குழந்தைகளின் குறும்புகளை மட்டும் இன்றி அவர்களின் திறமைகளையும் பலரையும் ரசிப்பதோடு மட்டும் இன்றி அதனை பகிர்ந்தும் வருகிறார்கள். அந்த வகையில் தான் தற்பொழுது குறித்த காணொளி வைரலாகி வருகிறது. சிலர் குழந்தைகள் இயல்பாகவே சிறப்பான திறமையால் மிளிர்வார்கள். சிலர் உழைத்துத் தன் திறமையை மேம்படுத்திக்கொள்வார்கள். ஆனால், இருவருக்குமே அடிப்படையான திறமைகள் இயல்பில் ஓரளவேனும் அமைந்திருக்க வேண்டும்.

அல்லது சிறு வயதிலேயே அது இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் எவ்வளவு முயன்றாலும் சிறப்பான திறமையை வளர்த்துக்கொள்ள இயலாது. சிறப்பான திறமை இல்லாதபட்சத்தில், போட்டிகள் நிறைந்த உலகில் அதிக மதிப்பு இருக்காது. குழந்தைகளுடன் நேரம் செலவழிக்கும் அப்பாக்களுக்கு மட்டுமே கிடைக்கும் இந்த சந்தோசம் !! ஒன்டரை வயது குழந்தையின் குறும்பை கொஞ்சம் பாருங்க

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *