மாஸ்க் எப்படி போ ட வே ண்டும் என்பதை கற்று கொடுக்கும் குரங்கு !! லட்சக்கணக்கானோரை ஆ ச் சர் யப்பட வைத்த சம்பவ காணொளியை பாருங்க !!

வைரல்

உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், இன்றைய உலகில் காணப்படும் யாவுமே மாற்றத்தினை நோக்கி தான் பயணித்து கொண்டு இருக்கிறது, மாற்றம் மட்டும் தான் மாறாதாது என்று கூறுமளவிற்கு இன்றைய நவீன உலகத்தின் வளர்ச்சி முன்னேறி வருகிறது, இன்றைய காலகட்டத்தில் நாளுக்கு நாள் புதிய பல விடயங்களை இணைய தளங்களில் காணவும் அவதானிக்கவும் முடிகிறது. சேட்டைகள் என்றதுமே விலங்குகளில் நமக்கு ஞாபகம் வருவது குரங்கு தான். மற்றைய விலங்குகளில் இருந்து வேறுபடுவது இந்த குரங்கு இனமாகும். இதனால் மனிதர்களும் அதிகமான சந்தர்பங்களில் இந்த விலங்கினத்தையே மனிதர்களுக்கு இணையாக பாவிப்பதும் உண்டு.

அதே போல தான் விலங்கினங்களில் அந்தளவுக்கு சேட்டைகள் புரிவதில் வல்லவர்கள் என்றே இந்த குரங்கு இனைத்தை கூறலாம். ஆரம்ப காலங்களில் இந்த குரங்குகளை வைத்து வித்தைகள் செய்து அதிகமாக மனிதர்கள் தொழில் நடத்தி வந்தார்கள். தற்போதைய காலங்களில் இது குறைந்து விட்டது என்றே கூறலாம். ஆனால முன்னிய காலங்களில் இதை பார்ப்பதற்கென்றே ஒரு கூட்ட மக்கள் கிராம புறங்களில் கூடி வந்து விடுவார்கள். அதற்கு காரணம் இந்த குரங்குகள் செய்கின்ற வித்தைகள் மற்றும் சேட்டைகள் மனிதர்களை ரசிக்கும் படியாக இருப்பது தான்.

அப்படி ஒரு நிகழ்வு தான் இங்கு நடை பெறுகிறது. அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன, எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்திட தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது,

இந்த இணைய மற்றும் சமூக வலைத்தள வளர்ச்சியானது, பலருடைய வாழ்விலும் மாற்றங்களை கொண்டு வந்து விட்டன, பொதுவாக அநேகர் கற்றிடவும் கற்றுக்கொடுத்திடவும் இந்த இணையதளம் உதவுகிறது. அதே நேரத்தில் அறியாதவற்றை அறிந்திடவும், உலகில் நடக்கும் பல நிகழ்வுகளை இருந்த இடத்திலிருந்து அறிந்திட தற்போதைய இணைய வளர்ச்சி பெரிதும் பயனுள்ளது.

அநேக நேரங்களில் சில காரியங்கள் அதிகமானவற்றை தெரிந்து கொ ள் வ தில்லை. ஆனால் இன்றைய நவீன உலகில் எல்லாமே நம் கைகளில் வந்துள்ளன என்று தான் சொல்ல முடியும் அந்தளவுக்கு இணைய பாவனை இன்று எல்லா இடங்களிலும் பரவி உள்ளது. இதன் காரணமாக என்னனென்ன தேவைகளோ அதனை இணைய தளங்களில் இருந்து அறிந்திட முடியும்.

மாஸ்க் எப்படி போ ட வே ண்டும் என்பதை கற்று கொடுக்கும் குரங்கு !! லட்சக்கணக்கானோரை ஆ ச் சர் யப்பட வைத்த சம்பவ காணொளியை பாருங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *