அழகிய குரலால் பல லட்சம் பேரை ஈர்த்த தேவதையின் செயலை பாருங்க !! எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத அருமையான காணொளி !!

வைரல்

இந்த உலகில் காணப்படும் ஒவ்வொறு உயிர்களும் தனித்துவமாக காணப்படுகிறது. ஏனைய உயிர்களிடத்திலிருந்து மனித இனம் வேறுபடுவதற்கு சிறப்பான காரணம் எதுவென பார்த்தால் அது அவனுடைய சிந்தனை ஆற்றலே. சாதாரணமாக ஏனைய உயிர்களை விட சிந்திக்கும் திறனான ஆறாம் அறிவினை மனிதன் தன்னகத்தே வைத்துள்ளான். பல நிகழ்வுகள் இன்றைய காலத்தில் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் இவற்றினை காணொளி வாயிலாக அறிந்திட தற்போதைய தொழிநுட்ப வளர்ச்சி பெரிதும் உதவி புரிகிறது. பொதுவாக எல்லாவற்றையும் அறிந்திட முடியாத காலத்திலிருந்து நம் கைகளுக்குள்ளேயே உலகத்தை கொண்டு வந்துள்ள நவீன வாழ்க்கைக்கு மனிதன் மாறியுள்ளான்.

உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன. சிலர் இயல்பாகவே அமைந்த சிறப்பான திறமையால் மிளிர்வார்கள். சிலர் உழைத்துத் தன் திறமையை மேம்படுத்திக்கொள்வார்கள். ஆனால், இருவருக்குமே அடிப்படையான திறமைகள் இயல்பில் ஓரளவேனும் அமைந்திருக்க வேண்டும். அல்லது சிறு வயதிலேயே அது இருந்திருக்க வேண்டும்.

இல்லாவிட்டால் எவ்வளவு முயன்றாலும் சிறப்பான திறமையை வளர்த்துக்கொள்ள இயலாது. சிறப்பான திறமை இல்லாதபட்சத்தில், போட்டிகள் நிறைந்த உலகில் அதிக மதிப்பு இருக்காது. ஒரு விஷயத்தில் ஒருவருக்கு இயல்பான திறமை அதிகமாக இருந்தால், அவருக்கு அதில் அவ்வளவாக ஆர்வம் இல்லாவிட்டாலும் அவர் அந்தத் துறையில் நுழையலாம். சிறப்பான திறமை இயல்பாக அமைந்திருக்கும் ஒரு விஷயத்தில், ஆர்வம் அதிகமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதில் ஆர்வமே இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை.

உதாரணமாக, மிக அருமையான குரல் உள்ள ஒரு பையனுக்கு இசையைத் தொழிலாக எடுத்துக்கொள்ளும் விருப்பம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் பாட்டே அவனுக்குப் பிடிக்காது என்று சொல்ல முடியாது. பிடிக்காமல் இருந்தால் அவனால் வாயைத் திறந்து பாடவே முடியாது. இப்படிப்பட்டவர்கள் அபரிமிதமான திறமை, ஓரளவு ஆர்வம் ஆகியவற்றை வைத்துக்கொண்டே அந்தத் துறையில் பிரகாசிக்கலாம்.

அழகிய குரலால் பல லட்சம் பேரை ஈர்த்த தேவதையின் செயலை பாருங்க !! எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத அருமையான காணொளி தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *