காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் ஏன் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிடணும்? தினமும் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

மருத்துவம்

நெய் தான் நம் ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இது சிறந்த நன்மைகளை அள்ளி தருகின்றது. அதெப்படி சிறந்த நன்மைகளை தருகிறது என்று பார்க்கலாம். மென்மையான ஒளிரும் சருமத்தை கொடுக்கிறது. நெய் ஒரு இயற்கையான மாய்ஸ்ரைசர் ஆகும். இதை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளும் போது உங்க குடலை சுத்தப்படுத்துகிறது. இது உங்கள் சருமத்தை ஈரப்பதமாக்குவதோடு சுருக்கங்கள் மற்றும் பருக்களின் தோற்றத்தையும் குறைக்கும். ஒரு டீ ஸ்பூன் நெய்யை சாப்பிட்ட பிறகு கொஞ்சம் வெந்நீர் குடித்துக் கொள்ளுங்கள். இந்த அற்புதமான நெய்யை தினமும் எடுத்துக் கொள்வது தமனிகள் போன்ற இ ரத்த குழாய்கள் தடினமாகுவதை தடுக்கும், இ ர த்த ஓட்டத்தை மேம்படுத்த உதவி செய்யும்.

நெய் நம்முடைய உடலில் கொழுப்பை அதிகரிக்குமா? இது உண்மையா ? - Zio Tamil

இது உங்க உடல் உயிரணுக்களை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை உருவாக்குவதைக் குறைக்கும்.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
நெய்யில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அகற்ற உதவுகிறது.

எந்த உணவுகளில் நெய் சேர்த்துச் சாப்பிடலாம்? || Which foods can be added to  ghee


ஏனெனில் கெட்ட கொலஸ்ட்ரால் தான் நம் உடலை நச்சுத்தன்மையாக்குகிறது. நெய் இ த ய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது மற்றும் பல நாள்பட்ட நோ ய்களைத் தடுக்கிறது. வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவது உங்க தலைமுடியை பளபளப்பாக்க உதவும்.

நெய் ஒன்று தான் ; அதன் மருத்துவ பலன்களோ பல…

இது ம யி ர் க் கால்களை தூண்டுகிறது. வேர்களை வலிமையாக்குகிறது. பொடுகு பிரச்சினைகளில் இருந்து விடுபடவும் உதவுகிறது. எனவே ஆரோக்கியமான நெய்யை தினமும் சாப்பிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *