காதல் பெ ருகி லி ப்ட் லி ப்ஸ் கி ஸ் கொடுத்த குரங்கின் சம்பவம் !! ரோமியோ ஜூலியட் காதலையே ஓரம் க ட் டிய வைரல் காணொளியை பாருங்க !!

வைரல்

சே ட் டைகள் என்றதுமே விலங்குகளில் நமக்கு ஞாபகம் வருவது குரங்கு தான். மற்றைய விலங்குகளில் இருந்து வேறுபடுவது இந்த குரங்கு இனமாகும். இதனால் மனிதர்களும் அதிகமான சந்தர்பங்களில் இந்த விலங்கினத்தையே மனிதர்களுக்கு இணையாக பாவிப்பதும் உண்டு. அதே போல தான் தன்னுடைய உருவத்தை கண்ணாடியில் பார்த்த குரங்கின் வினோத சேட்டை வைரல் ஆகிவருவதும் நாம் அறிந்ததே. விலங்கினங்களில் அந்தளவுக்கு சே ட்டைகள் புரிவதில் வல்லவர்கள் என்றே இந்த குரங்கு இனைத்தை கூறலாம். ஆரம்ப காலங்களில் இந்த குரங்குகளை வைத்து வித்தைகள் செய்து அதிகமாக மனிதர்கள் தொழில் நடத்தி வந்தார்கள். தற்போதைய காலங்களில் இது குறைந்து விட்டது என்றே கூறலாம்.

ஆனால முன்னிய காலங்களில் இதை பார்ப்பதற்கென்றே ஒரு கூட்ட மக்கள் கிராம புறங்களில் கூடி வந்து விடுவார்கள். அதற்கு காரணம் இந்த குரங்குகள் செய்கின்ற வித்தைகள் மற்றும் சேட்டைகள் மனிதர்களை ரசிக்கும் படியாக இருப்பது தான். அன்பு மற்றும் காதல் என்பது மனிதர்களுக்கு மட்டும் இல்லை, இந்த உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் பொதுவானதாகவும், ஒவ்வொரு உயிர்களிடத்திலும் காணப்படுவதுமாகும். அன்பில்லை என்றால் இந்த உலகமே இயங்காது என்னும் அளவிற்கு அன்பாலும் பாசத்தாலும் பின்னிப் பிணைந்தது தான் இந்த பிரபஞ்சம்.

பொதுவாக அன்பானது ஒரே இனத்திற்கு இடையில் தான் காணப்படும், ஆனால் தற்பொழுது வைரலாகி வரும் காணொளி ஒன்றில் வித்தியாசமான அன்பின் வெளிப்பாடு ஒன்றினை காண முடிகிறது. இந்த காட்சியானது பலருக்கும் வியப்பையும் ஆ ச் சர் யத் தையும் ஏற்படுத்தியுள்ளது.

அதாவது குறித்த காட்சி ஒன்றில் குரங்கிற்கு பூனைக்கும் இடையிலான அன்பினை பிரதிபலித்து காண்ப்பிக்கிறது. பொதுவாகவே இந்த இரு விலங்கினத்திற்கிடையில் எந்த வித தொடர்பும் இல்லை. ஆனால் இங்கு உள்ள இந்த காட்சி குரங்கிற்கும் பூனைக்கும் இடையில் எந்தளவு ஒரு அன்பின் பிணைப்பு உள்ளது என்பதை வெளிப்படுத்தி கண்பிக்கிறது.

காதல் பெ ருகி லி ப்ட் லி ப்ஸ் கி ஸ் கொடுத்த குரங்கின் சம்பவம் !! ரோமியோ ஜூலியட் காதலையே ஓரம் க ட் டிய வைரல் காணொளியை பாருங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *