சேவலின் குறும்பால் விழுந்து விழுந்து சிரிக்கும் நாயின் வைரல் காட்சிகள் !! அப்படி என்னசெய்தது என உங்களுக்கு தெரியுமா !!

வைரல்

விலங்குகளிலேயே விசுவாசத்திற்கு பெயர்போன விலங்கு என்றால் கண்ணை மூடிக்கொண்டு கூறிவிடலாம் நாய் என்று. ஐந்து அறிவுள்ள விலங்காக இருந்தாலும் இந்த நாய்களின் செயலும் திறனும் சற்று மனிதர்களை வியப்பில் ஆழ்த்திவிடும் அநேக சம்பவங்கள் இந்த உலகில் இடம் பெற்று வருகிறது. ஏனெனில் தன்னை வளர்க்கும் எஜமானன் மீது அதீத அன்பினை வெளிப்படுத்தும் அதே நேரம் விசுவாசத்துடன் இருக்கும் ஒரு விலங்காக இந்த நாய்கள் காணப்படுகின்றன. ஐந்து அறிவுள்ள சாதாரண விலங்காக இருந்தாலும் இந்த நாய்களிடம் காணப்படும் குணங்கள் இன்று மனிதர்களிடம் உள்ளனவா என சிந்தித்தால் இல்லை என்ற முடிவிற்கு தான் வரலாம்.

இதனாலேயே பெரும்பாலான வீடுகளின் செல்ல பிராணியாக இந்த நாய்கள் இடம் பெற்றுள்ளன. இன்னும் கூறுவதானால் பிள்ளைகள் குழந்தைகள் இல்லாத வீடுகளில் கூட இந்த நாய்கள் காணப்படும். எல்லோருடைய வீடுகளிலும் அதிகமாக சேவல் மற்றும் நாய் இருக்கும், அதிகமானவர்கள் செல்லமாக இவற்றை வளர்த்தது வருவார்கள், பொதுவாக கோழிகள் சேவல்களை நாயிடமிருந்து பாதுகாப்பதே பலருக்கு பெரிய பிரச்சனையாக இருக்கும். ஏனெனில் பொதுவாக நாய்கள் சேவல் கோழிகளுடன் ஒற்றுமையாக இருப்பதில்லை.

அதிகமான நேரங்களில் கோழிக்குஞ்சுகளை நாய்கள் க டி த் து இருப்பதை கேள்விப்பட்டு இருப்போம். அல்லது நம்முடைய வீடுகளில் இதை அவதானித்து இருப்போம். ஆனால் தற்பொழுது வைரலாகி வரும் காணொளி ஒன்றில் அதற்க்கு மாறாக ஒரு காட்சி நடைபெறுவதால் குறித்த காணொளி வைரலாகியுள்ளது. அதாவது குறித்த இந்த காட்சியில் சேவல் ஒன்று நாயை படாத படுத்தும் விதமாக குறித்த காட்சி அமைந்துளளது.

எப்பொழுதுமே நாய்கள் கெத்தாக தானே இருக்கும். ஆனால் இந்த நாய் குறித்த காட்சியில் சேவலுக்கு முன்பாக ப ய ந் து ந டு ங் கு ம் காட்சி சற்று வித்தியசமானதாக உள்ளது. எப்பொழுதுமே மக்களிடையே வித்தியாசனமான காட்சிகள் சுவாரசியமான நிகழ்வுகளுக்கு சிறந்த வரவேற்று கிடைத்து விடுவது இயல்பானதே.

அதனால் தான் தற்பொழுது நாயை படாத பாடு படுத்தும் சேவல் ஒன்றின் குறித்த காட்சி வைரலாகி வருகிறது. சேவலின் குறும்பால் விழுந்து விழுந்து சிரிக்கும் நாயின் வைரல் காட்சிகள் !! அப்படி என்னசெய்தது என உங்களுக்கு தெரியுமா தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *