இசைமழையில் நனைய ஒடோடி வந்த பசுவின் வைரல் காட்சி !! இசை ஆர்வத்தில் என்ன செய்தது என்று தெரியுமா !!

வைரல்

இன்றைய உலகில் கிட்டத்தட்ட 86 இலட்சம் வகையான உயிரினங்கள் இந்த உலகில் வாழ்கின்றன.
இந்த பல்வேறு வகைப்பட்ட ஒவ்வொரு வகை விலங்குகளும் மாறுபட்ட பண்புகளுடன் மாறுபட்ட சூழலில் வாழும் தன்மை உடையன. அதாவது தமக்கென ஒரு சூழலை அமைத்து அதற்கேற்ப வாழும் இயல்புடையது. மக்களுக்கும் தெரியும் ஒரு சில வகை உயிரினங்கள் இருந்தாலும் அதிகமான உயிரினங்களின் செயற்பாடுகள் மக்களால் இலகுவாக நேரில் கண்டிட முடியாது. பெரும் பாலானவர்களுக்கு இவ்வகையான செயற்பாடுகளை காணொளி வாயிலாக மட்டுமே கண்டிட முடிகிறது. சில உயிரினங்கள் மனிதர்கள் அரிதான நேரத்தில் மட்டும் பார்க்கக் கூடிய அரிய வகை உயிரினங்களாக இருக்கின்றன.

எனினும் நாம் அறிந்த ஒரு சில விலங்குகளின் செயல்பாடுகளும் சற்று நம்மை ஆ ச் ச ர் யப்படுத்திவிடும். அந்த வகையில் நீங்கள் இந்த காணொளியை முழுமையாக பார்த்தால் உங்களை அ தி ர் ச்சி யில் ஆழ்த்தும் என்பது மட்டும் நிச்சயம் இசை என்பது பலராலும் ரசிக்கப்பட்டு கேட்கப்படுவதாகும். இசைக்கு அடிமையாகாதவர் யாருமே இல்லை என்று தான் சொல்லலாம், இசையானது பல்வேறு பரிமாணங்களை கொண்டது, அதே நேரத்தில் பல்வேறு வகைப்பட்டது என்றும் கூறலாம். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு இசை மற்றும் வாத்தியங்கள் பிடிக்கும்.

அதே நேரத்தில் இசைக்கலைஞர்களும் சற்று வி த்தி யா சம் ஏனெனில் எல்லோருக்கும் ஒரே கலைஞரை பிடிப்பதில்லை, ஆனால் இங்கு என்ன அ தி சய ம் என்றால் மனிதர்களுக்கு மட்டுமின்றி இலங்குகளுக்கு இந்த ரசனை வந்துள்ளது. இசைக்கு அடிமையாகிய மாடு ஒன்றின் செயல் தான் தற்பொழுது செம்ம வைரலாக பரவி வருகிறது.

குறித்த காணொளியை பலரும் ஆர்வமாக ரசித்து வருகிறார்கள். ஏனெனில் தற்போதையய காலங்களில் வித்தியாசமான பல அதிசயங்கள் நடைபெற்று வருகிறது. அப்படி தான் குறித்த காணொளியும் உள்ளது.

இசைமழையில் நனைய ஒடோடி வந்த பசுவின் வைரல் காட்சி !! இசை ஆர்வத்தில் என்ன செய்தது என்று தெரியுமா தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *