பார்த்த நொடியில் அ ச ர வைக்கும் குழந்தை தனமான பூனை !! லட்சம் பேரை வி யப்பில் ஆழ்த்திய காட்சியை பாருங்க !!

வைரல்

விலங்குகள் எல்லாம் மனிதர்களுடன் இயல்பாக பழகக் கூடிய சுபாவம் கொண்டது தான். இந்த விலங்கினங்கள் தமக்கு எதாவது ஆ ப த்து வந்துவிடுமோ என்று அ ச் சத்தில் தான் மனிதர்களை தா க் குகிறது. சில விலங்கினங்கள் மனிதர்களிடம் அன்பாகவும், விளையாட்டாகவும் நடந்துகொள்வதும் நாம் அறிந்ததே. பொதுவாக ஆறறிவு படைத்த மனிதர்களை விட ஐந்தறிவு கொண்ட விலங்குகள் நடந்துகொள்ளும் விதம் சற்று வி ய ப்பாகத்தான் இருக்கும். இந்த காணொளியிலும் அப்படித்தான் விலங்குகள் மனிதர்களுடன் விளையாடுவதும், சில சமயங்களில் தா க் கு வது போல் வரும் காட்சிகளும் பி ர மி க்கும் வகையில் இருக்கிறது. மனிதர்களை போல அன்புடன் பழகும் இயல்பும் திறனும் விலங்குகளுக்கும் உண்டு,

எவ்வாறு மனிதன் மற்றைய உயிர்களை நேசித்து பராமரித்து செயல்படுகிறானோ அதை போலவே அன்பினை செலுத்துவதிலும், மனிதர்களுக்கு உதவி செய்வதிலும் விலங்குகளும் தம்மால் இயன்ற பங்களிப்பை செய்து வருகின்ற அதே நேரம் மனிதர்களுடன் இணைந்து ஒன்றாக அன்பாக பழக கூடிய மாற்றம் தற்பொழுது விலங்குகளுக்கும் வந்துள்ளது. உறவுகள் என்பது மனிதர்கள் மட்டும் இல்லை, விலங்குகள் மற்றும் பறவைகளும் வீட்டின் ஒரு அங்கமாக அநேகருடைய வீடுகளில் இருப்பதால் அவைகளும் அநேகருடைய வீடுகளில் ஒரு அங்கமாக ஒரு உறவாக வீட்டின் ஒரு உறுப்பினராக இருக்கின்றன,

கண்டிப்பாக ஒவ்வொருவருடைய வீடுகளிலும் செல்ல பிராணிகள் வளர்க்கப்படும். எல்லா செல்ல பிராணிகளும் வித்தியாசமானது பூனை என்று தான் கூறலாம், வீட்டின் ஒரு செல்லக்குட்டியாக இந்த பூனைகள் வளர்க்கப்படுகின்றன. பொதுவாக அதிகமானவர்களால் வீட்டில் உள்ள எலி தொல்லைகளுக்காக பூனையை வளர்ப்பவர்களுக்கு உண்டு, இதனால் வீட்டில் இருக்கும் எலி பிரச்சனைகளை குறைந்து விடும்,

ஆனால் இன்னும் சிலரோ இந்தப் பூனைகளை அன்பாகவும் அழகாகவும் பராமரித்து வருகிறார்கள். குறிப்பாக சொல்லப்போனால் வீட்டின் ஒரு நபராக கூட இந்த பூனைகள் கணப்படுகின்றன, அப்படியான ஒரு வீடியோ தொகுப்பு தான் தற்பொழுது வைரலாகி வருகிறது.

இந்த காட்சியில் பூனைகள் ஒவ்வொன்றும் செய்யும் செயல்கள் பலரையும் வி ய ப் பி ல் ஆழ்த்தியுள்ளது. தங்களுடைய வீட்டின் எஜமான் மீது வைத்துள்ள அன்பையும் பாசத்தையும் இந்த பூனைகளை வெளிப்படுத்தும் விதம் ரெம்பவும் ரசிக்கும் படியாகவுள்ளது, அந்த காட்சிகள் கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்படுள்ளது.

பார்த்த நொடியில் அ ச ர வைக்கும் குழந்தை தனமான பூனை !! லட்சம் பேரை வி யப்பில் ஆழ்த்திய காட்சியை பாருங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *