மனிதர்களையே ஆ ச் ச ர்யப்பட வைத்த வேறலெவல் ரியாக்சன் !! இணையத்தில் செம வைரலாக பரவி வரும் குரங்கின் செயலை பாருங்க !!

வைரல்

ஏனைய விலங்குகளில் இருந்து சற்று வித்தியாசப்படுவது குரங்குகள். ஏனெனில் மனிதனைப்போல சித்திக்கும் அதே நேரம் செயற்படும் தன்மையும் இந்த குரங்குகளுக்கு இருக்கிறது. இதனாலேயே குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்ற கருத்தும் கால காலமாக நிலவி வருகிறது. அநேக நேரங்களில் குரங்கின் செயற்பாடுகளும் செய்கைகளும் மனிதர்களை வியப்படைய செய்வதுண்டு.
அதிகமான நேரங்களில் குரங்குகளின் செயற்பாடுகளில் மனிதன் மெய் மறந்து போவதும் உண்டு. அந்தளவிற்கு மனிதர்களையும் கவரக்கூடிய தன்மையும் செயலும் குரங்குகளுக்கு காணப்படுகிறது.
குரங்கு என்பது ஒரு பாலூட்டி விலங்காகும். ஏனைய விலங்குகளை விட தனி தன்மை இந்த குரங்குகளுக்கு உண்டு அதாவது

குரங்குகளுக்கு இரண்டு மூளைகள் உண்டு ஒன்று உடலையும் மற்றொன்று வாலையும் செயற்பட வைக்கிறது. காடு பல்லாயிரக்கணக்கான உயிர்கள் வாழும் இடமாக காடுகள் காணப்படுகிறது. அநேக நேரங்களில் காட்டுக்குள் வசிக்கும் குரங்குகள், குடியிருப்புப் பகுதிக்கு வருவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, காட்டுக்குள் அவற்றுக்கு போதுமான உணவு மற்றும் நீர் ஆதாரங்கள் இல்லாதது. மனிதர்களை போலவே சிந்தனையுள்ள செயல் காணப்படும் விலங்குகளில் குரங்குகள் எப்பொழுதும் ஒரு தனி ரகம் தான், அதிகமான மனிதர்களும் இணைந்து மனித உருவங்களுக்கு நிகராக இருக்கும் இரு விலங்கு எனறால் அது குரங்கு தான்.

ஏனெனில் குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்னும் கருத்தினை காலகாலமாக மக்கள் கூறி கொண்டு தான் வருகிறார்கள். தற்பொழுது வைரல்க்காக வரும் காணொளி ஒன்றில் குரங்கு ஓன்று கொடுத்த ரியாக்சன் மனிதர்களை மிஞ்சும் அளவுக்கு வேற லெவெலில் வைரலாகி வருகிறது என்று தான் கூற வேண்டும். பொதுவாக மழையில் நனைவது மனிதர்களுக்கு ரெம்பவும் பிடிக்கும் அதில் பலருக்கு மழையென்றாலே ஒரு தனி அ ல ர் ஜி தான்.

எப்படி மழை பெய்தாலும் வெளியில் செல்ல மாட்டார்கள். இழுத்து போத்திக்கொண்டு படுத்து விடுவார்கள். தற்பொழுது வைரலாகி வரும் குறித்த காட்சியில் பெய்யும் மழலையில் ஒதுங்கி இருக்கும் குரங்குகளிடையே ஒரு குரங்கு மட்டும் தனியாக கொடுக்கும் ரியாக்சன் செம்ம அழகாக காணப்படுகிறது. குறித்த அந்த குரங்கின் ரியாக்சன் மனிதர்களை மிஞ்சும் அளவிற்கு காணப்படுவதால் செம்ம வைரலாகி வருவதும்

அதே நேரத்தில் அநேகர் தங்களது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தும் வருகிறார்கள். மனிதர்களையே ஆ ச் ச ர்யப்பட வைத்த வேறலெவல் ரியாக்சன் !! இணையத்தில் செம வைரலாக பரவி வரும் குரங்கின் செயலை பாருங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *