சினிமா காட்சிகளையும் மிஞ்சிய அண்ணன் தம்பி !! அழுத தம்பியின் அழுகையை நிறுத்துவதற்கு அண்ணன் செய்த மனதை நெகிழ வைக்கும் செயல் !!

வைரல்

எப்பொழுதும் சிரிப்புடன் மற்றவர்களையும் கவரும் இயல்புடையவர்கள் குழந்தைகள், இதனால் தான் உலகின் அநேக தினங்கள் கொண்டாடப்பட்டாலும் அத்தகைய சிறப்பு வாய்ந்த தினங்கள் எல்லாவற்றிலும் மிகவும் முக்கியமானதும் சிறப்புமிக்கதுமான தினமாக குழந்தைகள் தினம் காணப்படுகிறது. தேனிலும் இனிமையானது குழந்தைகளின் மழலைமொழி என கூறுவார்கள்.
இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என கூறுவார்கள் அதாவது எதிர்காலத்தில் உலகை ஆளப்போகிறவர்கள் என பெரியவர்கள் கூறுவார்கள். குழந்தைகள் உலகம் எப்பொழுதும் வெள்ளை மனம் கொண்டவர்களாகவும் கள்ளம் கபடமில்லாதவர்களாகவும் காணப்படும், இதனாலேயே அதிகமானவர்கள் மீண்டும் சிறு குழந்தைகள் போல மாறவேண்டும் என சிந்திப்பதுண்டு.

அண்ணன் தம்பி பாசம் என்பது சற்று வித்தியாசமானது. அ டி த் தா லும் பு டி தா லு ம் அண்ணா ஒன்று என்றால் தம்பி வருவதும் தம்பிக்கு ஒன்று என்றால் அண்ணன் வருவதும் இயல்பான ஒன்றாகும். ஏனைய உறவுகளிடம் இருந்து சற்று வித்தியாசமானது தான் இந்த உறவு முறை. பொதுவாக குழந்தைகள் என்றாலே சுட்டித்தனம் நிறைந்தவர்களாகவே இருப்பார்கள். அவர்களின் பேச்சு, செயல் அனைத்துமே அழகாகவே காட்சியளிக்கும். அவர்கள் செய்யும் குறும்புத்தனத்தினால் வீட்டில் உள்ளவர்களின் கவலைகள் எல்லாம் காணாமல் போய்விடும்.

சிறு குழந்தைகள் எப்பொழுதும் துரு துறுதுறுவென எதையாவது செய்துகொண்டு தான் இருப்பார்கள்.அந்த வகையில் தான் தற்பொழுது இணையத்தில் வேகமாக ஒரு காட்சி பரவி வருகிறது. குறித்த காட்சியில் சிறு குழந்தை ஒன்று தனியாக படுகையில் இருந்து அழுது கொண்டிருக்கிறது. இதை அவதானித்த மற்றைய குழந்தை அதன் அருகில் சென்று பாச மழையை பகிர்கிறார். அவரை பார்த்ததும் குட்டி குழந்தையும் ஆனந்தத்தில் சிரித்து மகிழ்கிறார்கள்.

பொதுவாக குழந்தைகள் அழுகின்ற பொழுது தாய் சென்று அரவணைக்கும் பொழுது தான் குழந்தைகளின் அழுகையை நிறுத்த முடியும் ஆனால் இது சற்று வித்தியாசமாக இருப்பதால் அனேகருடையே மனங்களை நெகிழ செய்திருக்கிறது குறித்த விடியோ காணொளி …

சினிமா காட்சிகளையும் மிஞ்சிய அண்ணன் தம்பி !! அழுத தம்பியின் அழுகையை நிறுத்துவதற்கு அண்ணன் செய்த மனதை நெகிழ வைக்கும் செயல் தற்பொழுது இதன் காட்சிகள் செம்ம வைரலாகி பரவி வருகிறது. குறித்த விடியோவின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *