ரோட்ரோரமா வீடு கட்டினது ஒரு குத்தமாப்பா ? அட பாவிங்களா எத்தனவாட்டி தான் இப்படி செய்வீங்க.. வைரல் வீடியோவை பாருங்க !!

வைரல்

ஏனைய உயிர்களிடத்திலிருந்து மனித இனம் வேறுபடுவதற்கு சிறப்பான காரணம் எதுவென பார்த்தால் அது அவனுடைய சிந்தனை ஆற்றலே. சாதாரணமாக ஏனைய உயிர்களை விட சிந்திக்கும் திறனான ஆறாம் அறிவினை மனிதன் தன்னகத்தே வைத்துள்ளான். பல நிகழ்வுகள் இன்றைய காலத்தில் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் இவற்றினை காணொளி வாயிலாக அறிந்திட தற்போதைய தொழிநுட்ப வளர்ச்சி பெரிதும் உதவி புரிகிறது. பொதுவாக எல்லாவற்றையும் அறிந்திட முடியாத காலத்திலிருந்து நம் கைகளுக்குள்ளேயே உலகத்தை கொண்டு வந்துள்ள நவீன வாழ்க்கைக்கு மனிதன் மாறியுள்ளான்.

உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன. எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத இடத்தில் இடம் பெறுவது தான் வி ப த்து. இதனை யார் மீதும் குறை கூறிட முடியாது, எப்பேர்ப்பட்ட திறமையான டிரைவர் கூட இதில் அகப்படுவதுண்டு. ஆனால் பிளான் பண்ணினது போல இங்கே நடக்கும் இந்த வி ப த்து செம வைரலாகி வருகிறது, அதாவது இங்கே ஒருவரது வீட்டில் தினம், தினம் விபத்து நடக்கிறது என்றால் ஆ ச் ச ர்யமாக தானே இருக்கும்.

தற்பொழுது வைரலாக பரவி வரும் குறித்த காணொளி ஒன்றில் வீதியில் தெருமுனைவில் ஒருவர் வீடு கட்டியிருந்தார். அது ஒரு குறுகலான திருப்பப் பகுதியாக காணப்படுவதால் வீதி பாதை நேராகவும் செல்கிறது. நேராக ஒரு சாலையும், பிரிந்து இன்னொரு சாலையும் செல்லும் தெருமுனையில் ஒரு வீடும், அதை ஒட்டிய வீட்டுக் காம்பவுண்ட்ம் இருக்கிறது.

சாலையில் திரும்பும் வாகனங்களும், நேராகச் செல்லும் வாகனங்களும் கவனக்குறைவால் ஒன்றுடன், ஒன்று மோ தி விட்டு அ டி க் க டி இந்த காம்பவுண்ட்க்குள் புகுந்து விடுகின்றன. இதனால் அ டி க்கடி இந்த முச்சந்தியில் இருக்கும் வீடு உ டை வதும், சே த மாவ தும் வழக்கம். அந்தவகையில் இப்போது ஒரே நாளில் அடுத்தடுத்து வெவ்வேறு கார்க்ள் மோ தி அந்த வீட்டை ப லத்த சே தம் ஆ க்குகின்றன.

ரோட்ரோரமா வீடு கட்டினது ஒரு குத்தமாப்பா ? அட பாவிங்களா எத்தனவாட்டி தான் இப்படி செய்வீங்க என்பது போல குறித்த காணொளி வைரலாகியுளளது. தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *