மனிதர்களை போல உடை அணிந்து பார்ப்பவர்களை நெகிழ வைத்த காணொளி !! இணையத்தை கலக்கும் பூனையின் குறும்பை பாருங்க !!

வைரல்

மனிதர்கள் இன்றைய காலங்களில் வைரலாகுவதை விட அதிகமாக செல்ல பிராணிகள் தன வைரல் ஆகி வருகின்றது. இன்பம் துன்பம் இன்பம் துன்பம் இரண்டும் இணைந்தது தான் வாழ்க்கை. இரண்டுக்கும் இடையில் நடக்கும் போ ரா ட் டம் தான் மனிதனை இந்த உலகில் வாழ வைக்கிறது. வெறுமனே சந்தோசம் மட்டும் இருக்குமானால் வாழ்க்கை ரெம்ப அலுத்து விடும், அதுவே துன்பம் மட்டும் இருக்குமானால் வாழ்க்கையே அநேகருக்கு வெறுத்துவிடும். இரண்டுமே அளவாக இருக்கிற போது வாழ்க்கை சிறப்பாக அமைந்துவிடும். வீடுகளில் செய்யும் குறும்புகள், சேட்டைகள் என அனைத்தையும் பதிவேற்றம் செய்கிறார்கள்.

அந்த வகையில் மனிதர்களை போல உடை அணிந்து இணையத்தை கலக்கும் பூணையின் வீடியோ பார்ப்பவர்களை நெகிழ வைத்துள்ளது. இணையத்தை கலக்கி வரும் இந்த பூனை பலரின் மனங்களை கொள்ள கொண்டுள்ளது, பொதுவாக வீட்டில் வளர்க்க கூடிய சில செல்ல பிராணிகளுக்கு அதற்கு பிடித்த உணவோ, இருப்பிடமோ தான் செய்து தருவார்கள். ஆனால் பூனைக்கும் நாய்க்கும் தான் சிலர் உடையணிய வைத்து ரசிப்பார்கள்.

இந்த உலகில் காணப்படும் ஒவ்வொறு உயிரினங்களும் வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் காணப்படுகிறது. நம்முடைய சிந்தனைக்கும் அப்பாற்பட்ட உயிரினங்கள் ஒவ்வொரு நாளும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து அறியப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாம் கண்டிராத கேட்டிராத சில வினோத உயிரினங்களைப் பற்றி கேள்விப்படுகின்ற பொழுது அவை நம்மை வியப்பில் ஆழ்த்துவது இயல்பானதே,

அப்படித்தான் இக்காணொளியில் வரும் பூனைக்கு வளர்த்துவரும் அதன் உரிமையாளர், பூனைக்கு ஏற்ற ஆடையை தைத்துபோ ட் டு விட்டுள்ளார். மனிதரைப் போல காட்சியளிக்கும் அந்த பூனை நடந்து வருவது மிகவும் அழகாக இருக்கிறது. தனது பூனையை பிரபலபடுத்த உரிமையாளர் பூனை உடையணிந்து சாப்பிடும் காட்சியை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார். இதை சிலர் பகிர்ந்து வைரலாக்கியுள்ளனர்.

மனிதர்களை போல உடை அணிந்து பார்ப்பவர்களை நெகிழ வைத்த காணொளி !! இணையத்தை கலக்கும் பூனையின் குறும்பை பாருங்க இதோ அந்த வீடியோ காணொளி தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *