6 வயதில் உலகையே தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்த சிறுவன் திறமை என்ன தெரியுமா? ஒரு நிமிடம் ஒதுக்கி இந்த காணொளியை பாருங்க !!

வைரல்

சிறுவர்களின் உலகம் எப்பொழுதுமே குருகியதாகவும், மிகவும் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் காணப்படும். எந்த கவலைகளும் இல்லாமல் ஆசை படத்தை செய்து கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இதனால் தான் அதிகமானவர்கள் குழந்தைகளை ரசிப்பதும் அதே நேரம் அந்த பருவத்தில் நினைத்து ஆனந்தம் அடைவதும் உண்டு. பொதுவாக குழந்தைகள் செய்யும் குறும்புகளும், சேட்டைகளும் பெரியவர்களுக்கு சந்தோசத்தை கொடுக்கும் இதனால் அதிகமான பெற்றோர்கள் குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு குறும்புகளையும் ரசிக்கிறார்கள். கோடி கோடியாக கொட்டி கொடுத்தாலும் கிடைக்காத வரம் வைரலாகும் காட்சிகள் தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

விபரம் அறியாத குழந்தை பருவத்தில் செய்யும் எந்த சேட்டைகளையும் பெரியவர்கள் பொருட் படுத்துவதில்லை.இன்றைய உலகில் இணையத்தில் வைரளுக்கு பஞ்சமில்லை என்றே கூறலாம் சிறுவர்களின் திறமைகள் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு செல்கின்றது. இதனை பலரும் காணொளியாக இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள். இவ்வாறு பதிவிடப்படும் சிறு குழந்தைகளின் திறமைகள் இணையத்தை வைரல் ஆங்குவதுடன் பார்பவர்களால் மிகவும் கறந்து காணப்படுகின்றது.

அந்த வகையில் 6 வயதில் சிறுவனுடைய திறமையினால் மக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவியும் வண்ணம் உள்ளது. அதாவது சீனாவில் 6 வயது சிறுவன் ஒருவன் தனது தந்தைக்கு துணையாக முடிதிருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள குறித்த வீடியோ பதிவானது வைரலாகி வருகிறது. குறித்த சிறுவனின் தந்தை சீனாவின் சிச்சுவான் மாகாணத்தைச் சேர்ந்தவர் முடி திருத்தும் கடை வைத்துள்ளார்.

அவரது 6 வயது மகன் ஜியாங் ஹாங்க்கி என்ற சிறுவன் கடந்த 2 ஆண்டுகளாக தந்தை முடிவெட்டுவதைப் அடிக்கடி பார்த்து பார்த்து ரசித்துள்ளான். இதன் பின்னர் சிறிது காலத்தில் பின்னர் தற்போது குறித்த காணொளியில் காணப்படும் சிறுவன் தனியாகவே முடிதிருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஜியாங், தற்போதைய காலத்திற்கு ஏற்றவாறு ஸ்டைலாக முடி திருத்துவதால் சிறுவனுக்காக வரும் வாடிக்கையாளரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

6 வயதில் உலகையே தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்த சிறுவன் திறமை என்ன தெரியுமா? ஒரு நிமிடம் ஒதுக்கி இந்த காணொளியை பாருங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *