ஒரு நிமிடம் இந்த குழந்தையோட கு த் தா ட்டம் பாருங்க !! இப்படி ஆடினால் யாருக்கு தான் பிடிக்காமல் போகும் வைரல் காணொளி !!

வைரல்

அதிகமானவர்கள் மீண்டும் சிறு குழந்தைகள் போல மாறவேண்டும் என சிந்திப்பதுண்டு. பொதுவாக குழந்தைகள் என்றாலே சுட்டித்தனம் நிறைந்தவர்களாகவே இருப்பார்கள். அவர்களின் பேச்சு, செயல் அனைத்துமேஅழகாகவே காட்சியளிக்கும். அவர்கள் செய்யும் குறும்புத்தனத்தினால் வீட்டில் உள்ளவர்களின் கவலைகள் எல்லாம் காணாமல் போய்விடும். சிறு குழந்தைகள் எப்பொழுதும் துரு துறுதுறுவென எதையாவது செய்துகொண்டு தான் இருப்பார்கள். சிறு குழந்தைகளை செய்யும் குறும்புகளை பல நேரங்களில் பெரியவர்களின் கவலைகளை மறக்க செய்து விடும். தேனிலும் இனிமையானது குழந்தைகளின் மழலைமொழி என கூறுவார்கள்.இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என கூறுவார்கள்

அந்தளவுக்கு குழந்தைகளின் குறும்பும் அவர்கள் செய்கின்ற செயற்பாடுகளும் ரசிக்க செய்பவையாக இருக்கும். பிஞ்சு மழலையின் மொழி கேட்கவே ஒரு வித ஆனந்தம் சந்தோசத்துடன் கூடிய சூழலை இவர்கள் உருவாக்கி விடுவார்கள் அந்தளவுக்கு இனிமையானவர் குழந்தைகள். இரக்கம், பாசம் மற்றும் மனிதநேயம், ஆகியவற்றை குறிக்கும் ஒரு நல்லொழுக்கமே அன்பு எனப்படுகிறது. அன்பு யாரிடம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி இயற்கையாக நிகழும் ஒரு தொடர்பு.

இனம் மதம் மொழி தோஷ பாகுபாடு இன்றி நம்மையே அறியாமல் மனதில் தோன்றும். அன்பு என்பது உணர்ச்சி மற்றும் மனநிலை சார்ந்த அனுபவத்தையும் குறிக்கிறது. அன்பு சில நேரங்களில் நட்புடன் வேறுபடுகிறது. என்றாலும் அன்பு பெரும்பாலும் ஆண் நண்பர்கள், பெண் நண்பர்கள், நல்ல நண்பர்கள் என நட்பிலிருந்தும் வேறுபடுகிறது. பொதுவாக அன்பு மகிழ்ச்சி முதல் ஆழ்ந்த தனித்தன்மையான பாசம் வரை அன்பு பல பரிமாணங்களில் வெளிப்படுகிறது.

ஒருவன் தன் தாயின் மீது கொண்ட அன்புக்கு இடையில் அவன் ஒரு வகையான உணவின் மீது கொண்டுள்ள அன்புக்கும் உள்ள வேறுபாடுகளைப் புரிந்து கொள்வதால் அன்பின் ஒருசில பரிமாணங்களை உணரலாம். பொதுவாக அன்பு என்பது ஒரு தனிப்பட்ட உறவுமுறை இணைப்பின் உணர்வைக் குறிக்கிறது. அன்பு ஏதாவது ஒரு இ ர த் த சம்பந்தமான நெருங்கிய அல்லது ஒன்றுவிட்ட உறவில் ஏற்படும் பாச பிணைப்பு.

மனிதர்கள் மனிதர்களுக்கு எ திராக ஈடுபடும் கெடுதல்களை மன்னித்து அவர்களை ஒன்றாக இணைக்கவும், இனங்களாக ஒன்றுபட்டு ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்வதை எளிதாக்கும் ஒரு செயல்பாடாகவும் அன்பை புரிந்துகொள்ளலாம் அன்பைப் பற்றி கலந்தாலோசிக்கும்போது அன்பு என்பது பொதுவாக ஒரு நபர் மற்றொரு நபரைப் பற்றி நினைக்கும் ஓர் அனுபவத்தைக் குறிப்பிடுகிறது எனலாம்.

ஒரு நிமிடம் இந்த குழந்தையோட கு த் தா ட்டம் பாருங்க !! இப்படி ஆடினால் யாருக்கு தான் பிடிக்காமல் போகும் வைரல் காணொளி தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *