த வறி நீச்சல் குளத்தில் வி ழுந்த குழந்தை !! அடுத்த நொடி தைரியமாய் குழந்தை செய்த செயல் – வீடியோ உள்ளே !!

விந்தை உலகம்

குழந்தைகளின் வீரதீர செயல்கள் இன்றைய காலங்களில் இணையத்தில் பரவி வருகின்றன என்றே கூறலாம். தற்போதை காலங்களில் குழந்தைகளை மிகவும் அறிவாளிகளாகவும் தைரிய சாலிகளாகவும் வளர்க்கப்பட்டு உள்ளார்கள். இன்று இருக்கும் அவர்களின் திறமைக்கும் புத்திசாலி தனத்துக்கும் கட்டாயம் நாம் பாராட்டுகளை தெரிவித்தே ஆக வேண்டும் அவ்வாறான ஒரு சம்பவம் தான் இந்த நீச்சல் குளத்தில் இடம் பெற்றுள்ளது.

அதாவது பெண் குழந்தை ஒன்றுக்கு அக்குழந்தையின் பெற்றோர்கள் நீச்சல் கற்றுக்கொடுக்க முயற்சி செய்கிறார்கள். இவ்வாறு நீச்சல் கற்றுக்கொடுக்கும் போது அந்த குழந்தை தடாகத்தின் அருகில் செல்கிறது.

பின்னர் சற்றும் எதிர்பாராமல் அந்த குழந்தை நீச்சல் தடாகத்தில் த வறி கீழே வி ழுகின்றது. ஆனால் என்ன ஆ ச் ச ர்யமான விடயம் என்னவென்றால் நீச்சல் தடாகத்தில் வி ழுந்த மறுகணமே அந்த குழந்தை எதுவித ப யமோ அ ச் சமோ இன்றி தண்ணீரிலிருந்து மேலே வருகின்றது.

சாதாரணமாக தி டீர் என்று நீரில் விழும் போது பெரியவர்களுக்கே சற்று அ ச் சம் இருக்கும் ஆனால் இந்த சிறு குழந்தை எந்த வித ப த ட்டமும் இன்றி அடுத்த நொடியே அருகிலுள்ள நீச்சல் தடாக மத்தில பிடித்து மேலே எழும்பி வருகின்றது

இந்த வீடியோ காட்சியை பார்த்த இணைய வாசிகள் அந்த குழந்தைக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றார்கள். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருவதால், அந்த வீடியோ காட்சியை பலரும் பார்த்தன் ரசித்ததோடு அதை பகிர்ந்தும் வருகின்றார்கள்.

இதோ அந்த வீடியோ காட்சி ………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *