வளர்ந்து வரும் குட்டி உலக நாயகன் இவர்தான் போலயே !! பலரது இதயங்களை கவர்ந்து இழுத்த குழந்தையின் நடிப்பை பாருங்க !!

வைரல்

இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என கூறுவார்கள் எப்பொழுதும் சிரிப்புடன் மற்றவர்களையும் கவரும் இயல்புடையவர்கள் குழந்தைகள், இதனால் தான் உலகின் அநேக தினங்கள் கொண்டாடப்பட்டாலும் அத்தகைய சிறப்பு வாய்ந்த தினங்கள் எல்லாவற்றிலும் மிகவும் முக்கியமானதும் சிறப்புமிக்கதுமான தினமாக குழந்தைகள் தினம் காணப்படுகிறது. தேனிலும் இனிமையானது குழந்தைகளின் மழலைமொழி என கூறுவார்கள். அதாவது எதிர்காலத்தில் உலகை ஆளப்போகிறவர்கள் என பெரியவர்கள் கூறுவார்கள். குழந்தைகள் உலகம் எப்பொழுதும் வெள்ளை மனம் கொண்டவர்களாகவும் கள்ளம் கபடமில்லாதவர்களாகவும் காணப்படும், இதனாலேயே அதிகமானவர்கள் மீண்டும் சிறு குழந்தைகள் போல மாறவேண்டும் என சிந்திப்பதுண்டு.

குழந்தைகள் இருக்கும் இடம் எப்பொழுதுமே இனிமையானதும் மகிழ்ச்சியானதுமாக மாறி விடுகிறது இதற்கு முக்கிய காரணமே குழந்தைகளின் சின்ன சின்ன குறும்புகள் தான். குழந்தைகளை எந்தா நேரத்திலும் அமைதியாக ஓர் இடத்தில் இருக்க மாட்டார்கள் எதையாவது துறுதுறு என செய்து கொண்டு தான் இருப்பார்கள்.

சின்ன சின்னதாக செய்யும் ஒவ்வொரு குறும்புகளும் அதே நேரம் குழந்தைகள் எதை செய்தாலும் அது பெற்றோருக்கு மட்டும் இல்லை எல்லோருக்குமே மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பது உண்மை. சில நேரங்களில் நாம் குழந்தைகளுடன் இருக்கும் தருணங்களில் நம்மை நாமே மெய் மறந்து அந்த குழந்தைகளுடன் ஐக்கியப்பட்டு போய் விடுவோம்.

பொதுவாக நமது மொழிக்கும் குழந்தையின் மொழிக்குமிடையில் வித்தியாசம் காணப்படும். அவர்களின் பாஷையை புரிந்து கொள்வதே ஒரு தனி சந்தோசம் தான். இந்த குழந்தைகள் செய்யும் சுட்டித்தனத்தையும் அவர்களின் செயலைகளையும் கண்டு அனந்தமடையாதவர்கள் கிடையாது. இவர்கள் கடைசி வரையும் என்ன பேசுகிறார் புரியாது.

நமக்கு புரியாது என்றாலும் குழந்தை பேசும் அந்த மழலை மொழி கேட்டு அதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறோம். அப்படி ஒரு குழந்தை செய்யும் அழகான செயல் ஓன்று தான் இங்கு வேற லெவெலில் வைரலாகி உள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள் குட்டி உலக நாயகன் வந்துட்டாரு என கருத்து கூறி வருகிறார்கள்.

வளர்ந்து வரும் குட்டி உலக நாயகன் இவர்தான் போலயே !! பலரது இதயங்களை கவர்ந்து இழுத்த குழந்தையின் நடிப்பை பாருங்கவீடியோ கீழே உள்ளது தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *