செம வீடியோ… 5 நிமிடத்தில் கருமையாக இருக்கும் உதட்டினை அழகாக மாற்ற வேண்டுமா !! வீட்டிலுள்ள இந்த பொருட்களே போதுமாம்!!

வைரல்

ஆரோக்கியம் என்பது ஒருவருடைய வாழ்விலும் முக்கிய இடத்தினை பெறுகிறது. ஒரு ஆரோக்கியமாக இருந்தால் தான் அன்றாட செயற்பாடுகளை செய்வதற்கும் சுறுசுப்பாக இருக்கவும் நாளை கடந்து செல்லவும் உதைவியாக் இருக்கும். இதனால் தான் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என கூறுவார்கள். நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ வேண்டும் என்பது ஒவ்வொருவருடைய கனவாகவும் விருப்பமாகவும் உள்ளது. ஆனால் தற்போதுள்ள வாழ்கை ஓட்டத்தில் மனிதனுடைய வாழ்கை காலம் சுருங்கி கொண்டே செல்கிறது. ஏனெனில் ஆரோக்கியம் என்னும் பெயரின் தற்பொழுது மனித சமூதாயத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ள செயற்கை பொருள்களின் பாவனை.

மனிதன் தன்னுடனிருக்கும் இயற்கையை மறந்து தன்னிடமில்லாத செயற்கையை நோக்கி ஓடிக்கொண்டு இருப்பதாலேயே அதிகமான வியாதிகளும் வருத்தங்களும் மனிதனை கவலை அடைய செய்கிறது. அழகு என்பது அகத்தின் அழகே என்று கூறினாலும், முகத்தின் அழகையும் கவனிக்க தான் வேண்டும், அதிகமானவர்கள் இதற்காக வெவ்வேறு முறைகளை பயன்படுத்தி வருகின்றனர். முகத்தின் அழகில் அதிக பங்கு வகிப்பதாக காணப்படுவது உதடு ஆகும். ஆண்களை விட பெண்களுக்கே இந்த பராமரிப்பில் ஆர்வம் அதிகமும் உள்ளது.

ஆனால் இன்று அதிகமானவர்கள் கவலைப்படுவதற்கு காரணம் உதட்டில் காணப்படும் கருமை தான். என்னதான் முகம் அழகாக இருந்தாலும் உதட்டில் காணப்படும் கருமை நிறம் மொத்த அழகையே கெடுத்து விடுகிறதாக உள்ளது. இதனால் பலர் மனா உளைச்சலுக்கும் உள்ளாகின்றனர்.

பொதுவாக ஆண்களுக்கு புகைபிடிக்கும் பழக்கம் போன்ற காரணங்களால் இத மாதிரி நிலைமை ஏற்படுகிறது. இதில் இருந்து ஈடுபட்டு நல்லதொரு தீர்வினை காணவேண்டும் என்பது பலருடைய முயற்சியாக கூட காணப்படுகிறது. இதற்காக செயற்கை திரவியங்களை பயன்படுத்துகிறார்கள்.

இவ்வகை செயற்கை திரவியங்கள் மற்றும் கிரீம்கள் பயன்படுத்துவதனால் அதிகமான பின்விளைவுகள் ஏற்படாமல் தவிர்ப்பதற்காக வீடுகளில் உள்ள இயற்கை பொருட்களை கொண்டே இலகுவாக இதனை செய்ய முடியும். அதுமட்டும் இன்றி 5நிமிடங்களில் அதற்கான பலனையும் நீங்கள் கண்டு கொள்ளமுடியும்.

கீழே உள்ள விடியோவை முழுமையாக இறுதிவரை பாருங்கள்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *