குரங்கு மீன் பிடிக்கும் காட்சியை எப்போதாவது பார்த்து இருக்கீங்களா? இணையதளங்களில் வைரலாகி வரும் குரங்கின் செயலை கொஞ்சம் பாருங்க !!

வைரல்

ஏனைய விலங்குகளில் இருந்து சற்று வித்தியாசப்படுவது குரங்குகள். ஏனெனில் மனிதனைப்போல சித்திக்கும் அதே நேரம் செயற்படும் தன்மையும் இந்த குரங்குகளுக்கு இருக்கிறது. இதனாலேயே குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்ற கருத்தும் கால காலமாக நிலவி வருகிறது. அநேக நேரங்களில் குரங்கின் செயற்பாடுகளும் செய்கைகளும் மனிதர்களை வியப்படைய செய்வதுண்டு. அதிகமான நேரங்களில் குரங்குகளின் செயற்பாடுகளில் மனிதன் மெய் மறந்து போவதும் உண்டு. அந்தளவிற்கு மனிதர்களையும் கவரக்கூடிய தன்மையும் செயலும் குரங்குகளுக்கு காணப்படுகிறது. குரங்கு என்பது ஒரு பாலூட்டி விலங்காகும். ஏனைய விலங்குகளை விட தனி தன்மை இந்த குரங்குகளுக்கு உண்டு அதாவது

குரங்குகளுக்கு இரண்டு மூளைகள் உண்டு ஒன்று உடலையும் மற்றொன்று வாலையும் செயற்பட வைக்கிறது. காடு பல்லாயிரக்கணக்கான உயிர்கள் வாழும் இடமாக காடுகள் காணப்படுகிறது. அநேக நேரங்களில் காட்டுக்குள் வசிக்கும் குரங்குகள், குடியிருப்புப் பகுதிக்கு வருவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, காட்டுக்குள் அவற்றுக்கு போதுமான உணவு மற்றும் நீர் ஆதாரங்கள் இல்லாதது. இரண்டாவது காரணம், குடியிருப்புப் பகுதிக்கு வந்த குரங்குகளுக்கு உணவுப்பொருள், பிஸ்கெட், பழங்கள் கொடுத்து ஆசை காட்டப்படுவதால். குரங்குகளுக்கு இந்த உணவுப்பொருள்கள் பிடித்துவிட்டால், அவை அங்கேயே தங்கிவிடும். அவற்றை மீண்டும் காட்டுக்குள் அனுப்புவது சிரமம்.

நமது அன்றாட தேவைகளில் முக்கியமானது தான் உணவு. இந்த உணவு தேவைக்காக பலரும் மீன் பிடித்து வருவதை நாம் அறிந்து இருப்போம். பொதுவாக மீனை கடலில் ஆற்றில் குளங்களில் தான் பிடிப்பார்கள். அதிலும் மீன் பிடிப்பது என்பது சுலபமான ஒரு விடயம் அல்ல என்று தான் சொல்லலாம். இங்கு ஒரு காட்சியில் குரங்கு ஒன்று மீன் பிடித்து கொடுக்கும் காட்சி வைரலாகி வருகிறது.

மீன் பிடிப்பதற்காக பலரும் வீசும் காற்றிலும் கடல் அலைகளிலும் சென்று மிக சிரமப்பட்டு மீன் பிடித்து வீடு திரும்புவார்கள். இவ்வாறு கடலுக்கு செல்லும் போது பல சிரமங்களையும், விளைவுகளையும் சந்தித்து தான் மீனை பிடிப்பார்கள். அளவுக்கு அதிலுள்ள சிரமம் அவர்களுக்கு மட்டுமே புரியும்.

ஆனால் இங்கு ஒரு இளைஞன் ஒரு குரங்கினை வைத்து மீன்களை பிடிக்கும் காட்சி பலரையும் வி யப் பி ல் ஆ ழ் த் தி யுள்ளது. இதை பார்க்கும் போது இப்படி ஒரு ஐடியா இவ்ளோ நாள் நமக்கு தோணாமல் போயிட்டே என்று என்னத்தோணுகிறது.

குறித்த இந்த வீடியோ பார்க்கும் போது இந்த காட்சி அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது. அதே நேரத்தில் மீன் பிடிப்பதற்கு தூண்டில், வலை, படகு, என பல்வேறு பொருட்களை பயன்படுத்தி பார்த்திருப்பீர்கள். ஆனால் ஒரு குரங்கின் மூலம் மீன் பிடிக்க முடியும் என்பதற்கு உதாரணமாக இந்த காணொளி உள்ளது.

குரங்கு மீன் பிடிக்கும் காட்சியை எப்போதாவது பார்த்து இருக்கீங்களா? இணையதளங்களில் வைரலாகி வரும் குரங்கின் செயலை கொஞ்சம், அந்த காணொளியை நீங்களும் பாருங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *