கடைசில இப்படி ஆகிடுச்சே !! முடிஞ்ச -தி- ப்பா ரு எனும் பாணியில் கோழிக்கும் நாய்க்கும் இடையில் நடந்த சுவாரசியமான ச ண் டை காட்சி !!

வைரல்

உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன, எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்திட தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது, இந்த இணைய மற்றும் சமூக வலைத்தள வளர்ச்சியானது, பலருடைய வாழ்விலும் மாற்றங்களை கொண்டு வந்து விட்டன, பொதுவாக அநேகர் கற்றிடவும் கற்றுக்கொடுத்திடவும் இந்த இணையதளம் உதவுகிறது. அதே நேரத்தில் அறியாதவற்றை அறிந்திடவும், உலகில் நடக்கும் பல நிகழ்வுகளை இருந்த இடத்திலிருந்து அறிந்திட தற்போதைய இணைய வளர்ச்சி பெரிதும் பயனுள்ளது.

செல்ல பிராணிகளாக கோழி மற்றும் நாய்கள் வளர்க்கப்படும், அதிலும் அநேகருடைய வீடுகளில் செல்ல பிராணியாக வளர்ந்து வருகிறது. உணவு தேவைக்காக கோழிகள் வளர்க்க பட்டாலும் ஒரு சிலருடைய வீடுகளில் கோழிகள் செல்ல பிராணிகளாக வளர்க்கப்படுகிறது, இந்த இரண்டு இனங்களும் அதிகமான வீடுகளில் ஒன்றாக சமத்தாக வாழ்ந்து வருகின்றன.

கண்டிப்பாக எல்லோருடைய வீடுகளிலும் கெத்தாக இருப்பது என்றால் நாய் தான் ஆனால் தற்பொழுது வைரலாகி வரும் இந்த காணொளியில் சற்று வித்தியாசமாக நடைபெறுகிறது, மனிதர்களை போல நடந்துகொள்ளும் விலங்குகளை அதிமாக எல்லோரும் ரசிப்பதுண்டு, அந்த வகையில் தான் தற்பொழுது இந்த காட்சிகளும் ரசிக்கப்பட்டு வருகின்றன.

விலங்குகளில் மற்றைய விலங்குகளை விட நாய்கள் சற்று வித்தியாசமானது, பொதுவாக எல்லா நாய்களும் ஒரு விளையாட்டு தன்மை நிறைந்தவைகளாக இருப்பதுண்டு, நிச்சயம் ஒவ்வொரு வீடுகளிலும் உள்ள நாய்கள் மனிதர்க்ளோடும் அதே நேரம் பிற இன விலங்குகள் பறவைகளுடனும் விளையாடுவதை நாம் அவதானித்து இருப்போம்.

தற்பொழுது வைரலாகி வரும் காணொளி தொகுப்பில் அப்படியான சுவாரசிய நிகழ்வுகள் அடங்கிய காணொளிகள் வைரலாகி வருகிறது, இந்த வீடியோ காட்சிகளை பாருங்கள் யார் கெத்து காண்பிக்கிறார்கள் என்பதை நீங்களே பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

கடைசில இப்படி ஆகிடுச்சே !! முடிஞ்ச தி- ப்பா ரு எனும் பாணியில் கோழிக்கும் நாய்க்கும் இடையில் நடந்த சுவாரசியமான ச ண் டைகாட்சி தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *