பிறந்தது இரண்டே நாளில் பலரையும் அ தி ர் ச்சிக் குள்ளாக்கிய குழந்தை !! ரசித்து ருசித்து பால்குடிக்கும் அதிசய காட்சியை கொஞ்சம் பாருங்க !!

வைரல்

குழந்தைகள் என்பது கடவுளால் கொடுக்கப்படும் வரம் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் குழந்தைகளின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்று சொல்வார்கள். ஏனென்றால் அவர்களுடைய பார்வையும், அவர்களுடைய சிரிப்பும் அப்பழுக்கற்ற தூய்மையான ஒன்று என்று தான் சொல்ல வேண்டும். நமக்கு குழந்தைகளை பார்க்க பார்க்க ஆசையாக இருக்கும். எல்லா குழந்தைகளுமே அழகு தான். வீட்டில் இருக்கும் சுட்டி குழந்தைகள் என்றாலே, குழந்தைகளின் ஒரு புன்னைகைக்கு என்ன விலை கொடுத்தாலும் ஈடு செய்யவும் இயலாது, அதனை எளிதில் காணவும் இயலாது. அதுபோல் குழந்தைகள் செய்யும் சேட்டைகள் சொல்லி மாளாது. அதுபோல், இந்த வீடியோவில் வரும் குழந்தையின் சேட்டையை நீங்களே பாருங்க…

எப்பொழுதும் சிரிப்புடன் மற்றவர்களையும் கவரும் இயல்புடையவர்கள் குழந்தைகள், இதனால் தான் உலகின் அநேக தினங்கள் கொண்டாடப்பட்டாலும் அத்தகைய சிறப்பு வாய்ந்த தினங்கள் எல்லாவற்றிலும் மிகவும் முக்கியமானதும் சிறப்புமிக்கதுமான தினமாக குழந்தைகள் தினம் காணப்படுகிறது. பிறந்த இரண்டே நாளில் ருசித்து ருசித்து தானாகவே

பால் குடித்த குழந்தையின் காணொளி கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் இது போல காணக்கிடைக்குமா அப்படியொரு காணொளி வைரலாகி வருகிறது சிறு குழந்தைகளை செய்யும் குறும்புகளை பல நேரங்களில் பெரியவர்களின் கவலைகளை மறக்க செய்து விடும். அந்தளவுக்கு குழந்தைகளின் குறும்பும் அவர்கள் செய்கின்ற செயற்பாடுகளும் ரசிக்க செய்பவையாக இருக்கும்.

பிஞ்சு மழலையின் மொழி கேட்கவே ஒரு வித ஆனந்தம் சந்தோசத்துடன் கூடிய சூழலை இவர்கள் உருவாக்கி விடுவார்கள் அந்தளவுக்கு இனிமையானவர் குழந்தைகள். அதாவது குழந்தை ஒன்று தானாகவே பால் குடிக்கும் காட்சி ஒன்று இணையத்தில் பரவி வருகின்றது. பிறந்து 2 நாளில் குழந்தை இவ்வாறு பால் குடிக்கும் காட்சி அனைவரையும் ஆ ச் ச ரியப்படுத்தியுள்ளது.

குறித்த காணொளி வெளியாகி சில மணிநேரத்தில் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களின் கவனத்தினை ஈர்த்துள்ளது. இதேவேளை, குழந்தையை பார்க்கும் போது அத்தனை சோகங்களும் மறந்து மெய்சிலிர்க்க செய்துள்ளது.

பிறந்தது இரண்டே நாளில் பலரையும் அ தி ர் ச்சிக் குள்ளாக்கிய குழந்தை !! ரசித்து ருசித்து பால்குடிக்கும் அதிசய காட்சியை கொஞ்சம் பாருங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *