நன்றியுள்ள விலங்கு என நாயை கூறுவது இதனால் தானோ !! பலரையும் வி யப்பில் ஆழ்த்தும் வகையில் இங்கு நடக்கும் சம்பவத்தை பாருங்க ஷா க் ஆகிடுவீங்க !!

வைரல்

விலங்குகளிலேயே விசுவாசத்திற்கு பெயர்போன விலங்கு என்றால் கண்ணை மூடிக்கொண்டு கூறிவிடலாம் நாய் என்று. ஐந்து அறிவுள்ள விலங்காக இருந்தாலும் இந்த நாய்களின் செயலும் திறனும் சற்று மனிதர்களை வியப்பில் ஆழ்த்திவிடும் அநேக சம்பவங்கள் இந்த உலகில் இடம் பெற்று வருகிறது. ஏனெனில் தன்னை வளர்க்கும் எஜமானன் மீது அதீத அன்பினை வெளிப்படுத்தும் அதே நேரம் நெற்றி விடுவாசத்துடன் இருக்கும் ஒரு விலங்காக இந்த நாய்கள் காணப்படுகின்றன. ஐந்து அறிவுள்ள சாதாரண விலங்காக இருந்தாலும் இந்த நாய்களிடம் காணப்படும் குணங்கள் இன்று மனிதர்களிடம் உள்ளனவா என சிந்தித்தால் இல்லை என்ற முடிவிற்கு தான் வரலாம். இதனாலேயே பெரும்பாலான வீடுகளின் செல்ல பிராணியாக இந்த நாய்கள் இடம் பெற்றுள்ளன.

இன்னும் கூறுவதானால் பிள்ளைகள் குழந்தைகள் இல்லாத வீடுகளில் கூட இந்த நாய்கள் காணப்படும். இரக்கம், பாசம் ஆகியவற்றை குறிக்கும் ஒரு நல்லொழுக்கமே அன்பு எனப்படுகிறது. அன்பு பல்வேறு வகையான உணர்வுகளையும் அனுபவத்தையும் குறிக்கிறது. இத்தகைய பண்புகள் இன்று விலங்குகளிடம் காணப்படுவது சற்று ஆச்சர்யத்தை தருகிறது. மற்ற மனிதர்களிடம் அல்லது விலங்குகளிடம் சுயநலமின்றி செலுத்தப்படும் கருணை மற்றும் பாசமுள்ள செயல்களையும் அன்பு என்று விவரிக்கலாம். இந்த உலகத்தில் வாழும் நாம் அனைவரும் ஒரு புரிதலின் அடிப்படையிலயே வாழ்ந்து வருகிறோம்.

அந்த புரிதல் தான் அன்பு என நான் சொன்னால் உங்களில் எத்தனை பேர் இதனை ஏற்றுக்கொள்வீர்கள்?அன்பே காதல், காமம், பாசம், நேசம், கோபம், கருணை, இரக்கம் என அனைத்துமாய் இருக்கிறது ஒருவன் தன் தாயின் மீது கொண்ட அன்புக்கும், தன் காதலியிடம் கொண்டுள்ள அன்புக்கும், அவன் ஒரு வகையான உணவின் மீது கொண்டுள்ள அன்புக்கும் உள்ள வேறுபாடுகளைப் புரிந்து கொள்வதால் அன்பின் ஒரு சில பரிமாணங்களை உணரலாம்.

பொதுவாக அன்பு என்பது ஒரு வலுவான ஈர்ப்பு மற்றும் தனிப்பட்ட உறவுமுறை இணைப்பின் உணர்வைக் குறிக்கிறது. ஒரு காதலன் காதலிக்கு இடைப்பட்ட புரிதலின் அடிப்படையில் எழும் அன்பே காதல் ஆகும். ஒரு கணவன் மனைவிக்கு இடைப்பட்ட புரிதலின் அடிப்படையில் எழும் அன்பே காமம் ஆகும். கடவுளுக்கும் நமக்கும் இடைப்பட்ட புரிதலின் அடிப்படையில் எழும் அன்பே பக்தி ஆகும்.

தற்பொழுது வைரலாகி வரும் காணொளியில் சாதாரண ஐந்து அறிவுள்ள நாய் ஓன்று வெளிப்படுத்தும் அன்பினை பாருங்கள். அநேகரை வியப்பில் ஆழ்த்திய அந்த வீடியோ காணொளி தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.
குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

வீடியோ ……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *