25 ஆண்டுகள் சாப்பிடாமல் உயிர்வாழ்ந்த அகோரி; பூமிக்கடியில் பூஜையில் முயன்றதால் ப ர ப ரப்பு

ஆன்மீகம்

கங்கை ஆற்றின் கரையில் வாழும் சைவ சமய ஆன்மீகவாதிகள் தான்  அகோரிகள் என்பவர்கள். இவர்கள் வட இந்திய சைவ சமய சாதுக்கள் ஆவர். இவர்கள் மனிதநேயம் கொன்று மனிதர்களின் மாமிசத்தை சாப்பிடுகின்றனர். இவர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் சம்பிரதாயங்கள் மனித வாழ்கைக்கு அப்பாற்றபட்டவை. இவர்களே இந்து சமயத்தின் கோர சாதுக்கள் ஆவர். இவர்கள் சிவனின் கோர ரூபமான பைரவரையும் வீரபத்திர்ரையும் வழிபடுவர். மனித கபால ஓட்டில் உண்பதும் குடிப்பதும் இவர்களுடைய தினசரி நடவடிக்கையில் ஒன்றாக இருக்கும். உடலுக்கு ஆடை ஏதும் அணியாமல் மனித எலும்புகளால் ஆன மாலையும், இடது கையில் மண்டை ஓட்டையும், வலது கையில் மணியும் கொண்டு திரிவது இவர்களுடைய அடையாளம்.

 

இவர்கள் இந்துசமய ஆன்மீகவாதிகள் என்றும் இவர்கள் இப்படி நிர்வாணமாக இருப்பதும் ஒருவகையில் கடவுள் பக்தி என்றும் அதற்கு சில புராண கதைகளையும், சில ஆதாரம் இல்லாத செய்திகளை, கதைகளை அகோரிகள் குறித்து சொல்கின்றன. காசி நகரத்தில் இவர்கள் அதிகம் காணப்படுகின்றனர்.கும்பமேளா விழாக்களின் போது நாடெங்கும் உள்ள அகோரிகள் கலந்து கொள்கிறார்கள்.

 

தேனி மாவட்டத்தில் உள்ல ஆண்டிப்பட்டியில் வசித்து வருபவர் ராஜேந்திரன் மனைவி ஜெயலட்சுமி
இந்த தம்பதியர்களுக்கு அசோக் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் சிறு வயதிலேயே ஊரை விட்டு ஓடிச் சென்றுள்ளார்.
அப்போது, காசிக்குச் சென்று அங்கு சிவனடியார்களிடம் தீட்சை பெற்று அகோரியாக மாறியதாக கூறுகிறார்கள்.

 

இந்நிலையில், நீண்டநாட்கள் கழித்து தன் சொந்த ஊருக்கு வந்துள்ள அசோக், ஒரு தோட்டத்தில் குழி தோண்டி, அதனுள் சிவன் படம், ருத்ராட்ச மாலைகளை வைத்து தன்னை உள்ளே வைத்து மேலே சிமெண்ட் சிலாப்புகளால் மூடிவிடும்படி கூறியுள்ளார். இதனால், அ தி ர்ச் சியடைந்த ஊர் மக்கள் பொ லி சா ரிடம் தகவல் அளிக்க, ச ம்பவ இடத்திற்கு வந்த பொ லிசார் அசோக்கிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது கூறிய சாமியார் அசோக், நான் 25 ஆண்டுகளாக சாப்பாடு நீர் அருந்துவதில்லை.

 

புகைப் பிடித்தே உ யிர் வாழ்கிறேன். நோய்களால் பாதுக்காக்கவே நான் பூமி பூஜையில் இ றங்கியுள்ளேன். இப்போது பூமிக்குள் இறங்கி பூஜையில் ஈடுபட்டால் 9 நாட்கள் க ழித்து தீபாவளிக்கு முதல் நாள் வெளியே வருவேன் என தெரிவித்துள்ளார். மேலும், தற்போது மக்கள் இந்த இடத்திற்கு கூட்டமாகக் கூடியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *