கயிற்றில் நடந்து பார்த்திருப்பீங்க லைட் கம்பத்தின்மீது நடந்து பார்த்திருக்கிறீங்களா? உலகையே திரும்பி பார்க்க வைத்த இளைஞனின் திறமையை பாருங்க !!

வைரல்

சாதனை என்பது தற்போதைய உலகில் பலராலும் நிரூபிக்கப்படும் செயலாக மாறிவருகிறது. சாதனை என்றால் என்னவென்று நாலு பேரைக் கேட்டுப் பாருங்கள். நாற்பது மாதிரியான பதில்கள் வரலாம். அந்த வகையில் சாதனை என்பது ஒரு சிறந்த திறன், விளையாட்டு அல்லது பிற வகையான செயல்பாடுகளில் ஈடுபடுதல் என சொல்லலாம். பொதுவாக மனிதர்கள் இரண்டு வகையில் பார்க்கலாம் . சாதாரண மனிதர்கள், சாதனை மனிதர்கள். நாம் யார் என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், சாதனை மனிதர்களெல்லாம், முதலில் சாதாரண மனிதர்களாக இருந்தவர்கள்தான். சிலர் இயல்பாகவே அமைந்த சிறப்பான திறமையால் மிளிர்வார்கள். சிலர் உழைத்துத் தன் திறமையை மேம்படுத்திக்கொள்வார்கள்.

திறமையுள்ளவர்களுக்கு சரியான மேடை என்றால் அது இன்றைய இணையதளம் தான். சாதாரண ஒரு மேடையில் வெளிப்படுத்தும் திறமை அந்த குறுகிய இடைவெளிக்குள் மட்டுப்படுத்தபடுகிறது. ஆனால் நவீன மேடையாக வலம் வந்து கொண்டிருக்கும் சமூக வலைத்தளங்கள் அநேகரின் திறமைகளை உலகின் எந்த பகுதிக்கும் கொண்டு சென்று விடுகிறது. அடிப்படையான திறமைகள் இயல்பில் ஓரளவேனும் அமைந்திருக்க வேண்டும். அல்லது சிறு வயதிலேயே அது இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் எவ்வளவு முயன்றாலும் சிறப்பான திறமையை வளர்த்துக்கொள்ள இயலாது. சிறப்பான திறமை இல்லாதபட்சத்தில், போட்டிகள் நிறைந்த உலகில் அதிக மதிப்பு இருக்காது.

ஒரு விஷயத்தில் ஒருவருக்கு இயல்பான திறமை அதிகமாக இருந்தால், அவருக்கு அதில் அவ்வளவாக ஆர்வம் இல்லாவிட்டாலும் அவர் அந்தத் துறையில் நுழையலாம். சிறப்பான திறமை இயல்பாக அமைந்திருக்கும் ஒரு விஷயத்தில், ஆர்வம் அதிகமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதில் ஆர்வமே இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை. உதாரணமாக, மிக அருமையான குரல் உள்ள ஒரு பையனுக்கு இசையைத் தொழிலாக எடுத்துக்கொள்ளும் விருப்பம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் பாட்டே அவனுக்குப் பிடிக்காது என்று சொல்ல முடியாது. பிடிக்காமல் இருந்தால் அவனால் வாயைத் திறந்து பாடவே முடியாது.

இப்படிப்பட்டவர்கள் திறமை, ஓரளவு ஆர்வம் ஆகியவற்றை வைத்துக்கொண்டே அந்தத் துறையில் பிரகாசிக்கலாம். சாதனை மனிதர்கள் யாராக இருந்தாலும், உரிய விலை கொடுக்காமல் வாழ்க்கையில் எதையும் பெற முடியாது. அந்த விலை பணமாக, குணமாக, நேரமாக, அக்கறையாக, ஆசையாக எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், செய்து முடித்துவிட வேண்டும் என்ற மனஉறுதி மட்டுமே, எல்லா சாதனை மனிதர்களுக்குள்ளும் உள்ள பொதுவான தன்மையாகும். அசைக்க முடியாத மன உறுதிதான், சாதாரண மனிதனை சாதனை மனிதனாக மாற்றுகிறது. சாதனைக்கு வயது, ஜாதி, மதம், நிறம், பால் எதுவும் கிடையாது.

அந்த வகையில் இளைஞ ஒருவர் செய்த சாதனை தற்பொழுது முழு உலகமும் திரும்பி பார்க்கும் வண்ணம் அமைந்துள்ளது, பொதுவாக கயிற்றின் மீது நடப்பவர்கள் பற்றியும் அவர்களையும் இந்த உலகம் கண்டு ஆ ச் ச ர் ய ப்பட்டு வந்தது. ஆனால் அதற்கு சற்று ஒரு படி மேலே சென்றுள்ளார் இந்த இளைஞன்.பொதுவாக வலுக்கும் தன்மையுடையது தான் இந்த கம்பங்கள். ஆனால் இந்த கம்பத்தின் மீது நடந்து சாதனை செய்த இளைஞனுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவிப்பதும் மட்டும் இன்றி எப்படி இவரால் இதை செய்ய முடிந்தது என்று ஆ ச் ச ர் ய ப்பட்டும் வருகிறார்கள். சாதாரணமாக கயிற்றில் நடப்பது இலகுவானாலும் இது எப்படி சத்தியம் என்பது பலரின் கேள்வியாக உள்ளது. அந்த காட்சிகள் தற்பொழுது இணைய தளங்கள் சமூக வலைத்தளங்கள் போன்றவற்றில் பகிரப்பட்டு குறித்த இளைஞனின் திறமையை பலரும் பாராட்டி வருவதால் குறித்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. அந்த காட்சிகளை நீங்களும் பாருங்கள். நீங்களும் மெய் மறந்து போவீர்கள்..

கயிற்றில் நடந்து பார்த்திருப்பீங்க லைட் கம்பத்தின்மீது நடந்து பார்த்திருக்கிறீங்களா? உலகையே திரும்பி பார்க்க வைத்த இளைஞனின் திறமையை பாருங்க வீடியோ கீழே உள்ளது. தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *