சைக்கிள் கேப்பில நடந்த அதிசய சம்பவம் !! யானைக்கே தண்ணி காட்டிய நம்மாளுக்கு கடைசில என்னாச்சு தெரியுமா? வைரலாகும் காணொளி !!

வைரல்

யானைகள் தான் விலங்குகளிலேயே புத்திகூர்மையான ஒரு விலங்கு தனக்கு வரும் ஆ ப த்தை முன்கூட்டிய அறிவது தனக்கான உணவை சரியான நேரத்தில் தேடிக்கொள்வது, கூட்டமாக வாழ்ந்து எதிரிகளை வீ ழ் த்துவது என பல யுக்திகளை யானைகள் கையாளும் இதை எல்லாம் பார்க்கும் போது மிக ஆ ச் சரியமாக இருக்கும். குட்டி யானைகள் விளையாடுவதை பார்பதற்கே மிக அழகாக இருக்கும். சமூகவலைத்தளங்களில் க்யூட் வீடியோக்கள் எல்லாம் பெரும்பாலான வீடியோக்களில் யானை இருக்கும் அந்த அளவிற்கு குறும்பு, சேட்டை உள்ளிட்ட குணங்களை கொண்டது யானை. உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம்.

படைப்புகளில் ஒவ்வொன்றும் வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் காணப்படுகிறது இதற்கு மனிதனும் விதிவிலக்கல்ல நம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட உயிரினங்கள் நாளுக்குநாள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து அறியப்பட்டு வருகின்றன அந்த வகையில் நாம் கண்டிராத கேட்டிராத சில வினோத உயிரினங்களைப் பற்றி தான் இந்த காணொளியில் நாம் பார்க்கப் போகிறோம் இந்த காணொளியை முழுமையாக பார்த்தால் உங்களை அ தி ர் ச்சி யில் ஆழ்த்தும் என்பது மட்டும் நிச்சயம் மனிதனுக்கு அடுத்ததாக அறிவில் சிறந்ததாக காணப்படுவது என்றால் அது யானைகள் தான். ஏனெனில் யானைகளுடைய மூளையானது அமைப்பிலும் நுட்பத்திலும் சிறந்தது. இந்த யானைகள் கருவிகளை பயன்படுத்திடும் திறன்களையும் கொண்டுள்ளன.

இந்த யானையின் பிடியில் பிடிபட்டால் அவர்களில் நிலை சொல்லிவிட முடியாது, யானைகள் நிலத்தில் வாழும் மிகப்பெரிய உயிரினங்கள் என்று நம் எல்லோருக்கும் தெரியும். ஆஃப்ரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் பரவி வாழ்ந்து வரும் யானைகள் இப்பூவுலவில் வாழும் பிற விலங்குகளில் இருந்து பல உருவத்தில் மட்டுமல்லாது, பல்வேறு குணங்களிலும் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. பொதுவாக தரையில் வாழுகின்ற விலங்குகளில் யானையினுடைய மூளையானது பெரியதாக காணப்படுகிறது.

இது ஐந்து கிலோ கிராமுக்கும் சற்று கூடிய எடையைக் கொண்டது. யானைகள் நினைவாற்றல் மிக்கன. விலங்குகளில் முதனிகளுக்கும் டால்பின்களுக்கும் அடுத்து யானைகளே அறிவாற்றல் நிரம்பியவையாகக் கருதப்படுகின்றன யானைகள் மிகச்சிறந்த கேட்கும் திறனையும் மோப்பத் திறனையும் பெற்றுள்ளன. யானையின் கண் சற்று கிட்டப்பார்வை கொண்டது. எனவே, ஒரு யானை தன் பார்வையை விட கூ ர் மை யா ன கேட்பு சக்தியையும், நுட்பமான மோப்பத்திறனையுமே நம்பி வாழ்கிறது. இவற்றின் தும்பிக்கையும் உணர்திறன் மிக்கது. இவற்றின் காதுகள் மட்டுமன்றி தும்பிக்கையும் அ தி ர் வு க ளை உணர வல்லது.

இவற்றின் பாதங்கள் மிகக் குறைந்த அ தி ர் வெ ண் கொண்ட ஒலி அலைகளையும் உணர வல்லன. அந்த வகையில் தான் மிதிவண்டி ஒன்றில் சென்றவரை து ர த் திச் சென்ற யானையின் வைரல் காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

சைக்கிள் கேப்பில நடந்த அதிசய சம்பவம் !! யானைக்கே தண்ணி காட்டிய நம்மாளுக்கு கடைசில என்னாச்சு தெரியுமா? வைரலாகும் காணொளி வீடியோ காட்சிதற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *