சகல நன்மைகளும் வீடு தேடி வரவேண்டுமா? ஆண்டுக்கு ஒருமுறை இடம் பெயரும் குருபகவானை விரதம் இருந்து இப்படி வழிபடுங்கள் !!

ஆன்மீகம்

இன்று பலரும் தனது அன்றாட வேலைகளில் ஈடுபடுவதற்கு முன்பு அன்றைய தினம் தனக்கு எவ்வாறு இருக்கப்போகின்றது என்ற கேள்வியுடன், அதனை தெரிந்து கொள்ளவும் அதிக அக்கறை காட்டி வருகின்றனர். பொதுவாக நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய கிரக நிலை அடிப்படையாக வைத்து பலன்களை அறியலாம். அதே நேரத்தில் சகல நன்மைகளும் வீடு தேடி வரவேண்டுமா? ஆண்டுக்கு ஒருமுறை இடம் பெயரும் குருபகவானை விரதம் இருந்து இப்படி வழிபடுங்கள்

எல்லோருடைய எண்ணமும் எ தி ர் பா ர்ப்பும் ஒன்று தான் வாழ்க்கையில் சகல நன்மைகளும் பெற்று வாழ வேண்டும் என்பது. இதற்காக தெய்வத்திடம் பல முறைகளில் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கின்றோம். இந்த புதிய ஆண்டிலாவது ஒரு நன்மை கிடைக்காத என்றும் ஒரு விடுவி காலம் வந்துடாத என்ற எண்ணமும் எ தி ர் பா ர் ப்பும் அனைவரிடமும் உள்ளது.

பொதுவாக எல்லோரும் விரதம் இருப்பது வழமையான ஒன்றானாலும். யாரை வழிபட்டால் யாருக்கு விரதம் இருந்தால் எப்படி வழிபட்டால் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பதில் த வறு செய்து விடுகிறார்கள். இதனால் தான் தொடர்ச்சியாக எந்த மாற்றமும் இன்றி பயணித்து கொண்டு இருக்கிறார்கள்.

குரு பகவான் ஆண்டுக்கு ஒரு முறை, ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்கிறார். குருவை நாம் விரதம் இருந்து வழிபட்டுக் கொண்டே இருந்தால், அவர் பல நன்மைகளையும் நமக்கு வழங்குவார்.குருப்பெயர்ச்சி அன்று குரு பகவானை தரிசனம் செய்யத் தவறியவர்கள், ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் விரதம் இருந்து அருகில் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று, நவக்கிரகங்களில் உள்ள குரு பகவானை தரிசித்து வரலாம்.

மேலும், வியாழக்கிழமையில் விரதம் இருந்து நீராடி, மஞ்சள் நிற ஆடை அணிந்து, புஷ்பராக மோதிரம் அணிந்து வழிபட வேண்டும். குரு பகவானுக்கு மஞ்சள் நிற ஆடையும், முல்லை மலர்களும் கொண்டு அர்ச்சனை, அலங்காரம் செய்ய வேண்டும். கடலைப்பொடி சாதம், வேர்க்கடலைச் சுண்டல், பருப்பு கலந்த இனிப்பு பொங்கல் ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும்.

அதன் பின்னர் அந்த நைவேத்தியப் பொருட்களை மற்றவர்களுக்கு தானம் செய்தல் அவசியம். மஞ்சள் நிற ஆடையையும் தானம் செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *